2 நாளாகமம் 31:4
ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
ஆசாரியர்களும் லேவியர்களும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா அரசன் எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர்.
Thiru Viviliam
ஆண்டவரின் திருச்சட்டத்தில் குருக்களும் லேவியரும் முழு ஈடுபாடு கொள்ளும்படி அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அளிக்குமாறு எருசலேமில் இருந்த மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
King James Version (KJV)
Moreover he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of the LORD.
American Standard Version (ASV)
Moreover he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might give themselves to the law of Jehovah.
Bible in Basic English (BBE)
In addition, he gave orders to the people of Jerusalem to give to the priests and Levites that part which was theirs by right, so that they might be strong in keeping the law of the Lord.
Darby English Bible (DBY)
And he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of Jehovah.
Webster’s Bible (WBT)
Moreover, he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of the LORD.
World English Bible (WEB)
Moreover he commanded the people who lived in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might give themselves to the law of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And he saith to the people, to the inhabitants of Jerusalem, to give the portion of the priests, and of the Levites, so that they are strengthened in the law of Jehovah;
2 நாளாகமம் 2 Chronicles 31:4
ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
Moreover he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of the LORD.
| Moreover he commanded | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the people | לָעָם֙ | lāʿām | la-AM |
| that dwelt | לְיֽוֹשְׁבֵ֣י | lĕyôšĕbê | leh-yoh-sheh-VAY |
| Jerusalem in | יְרֽוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| to give | לָתֵ֕ת | lātēt | la-TATE |
| the portion | מְנָ֥ת | mĕnāt | meh-NAHT |
| priests the of | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| and the Levites, | וְהַלְוִיִּ֑ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| that | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| encouraged be might they | יֶֽחֶזְק֖וּ | yeḥezqû | yeh-hez-KOO |
| in the law | בְּתוֹרַ֥ת | bĕtôrat | beh-toh-RAHT |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்
2 Chronicles 31:4 in Tamil Concordance 2 Chronicles 31:4 in Tamil Interlinear 2 Chronicles 31:4 in Tamil Image