2 நாளாகமம் 32:17
தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
Tamil Indian Revised Version
தேசங்களுடைய மக்களின் தெய்வங்கள் தங்கள் மக்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் மக்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அவமதிக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் கடிதங்களையும் எழுதினான்.
Tamil Easy Reading Version
அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன் தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.”
Thiru Viviliam
மேலும் சனகெரிபு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் பழிப்புரை மடல்களை எழுதினான். அதில் ஆண்டவருக்கு எதிராக, “மற்ற நாடுகளின் தெய்வங்களால் தங்கள் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை; அதேபோன்று எசேக்கியாவின் கடவுளும் தன் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
King James Version (KJV)
He wrote also letters to rail on the LORD God of Israel, and to speak against him, saying, As the gods of the nations of other lands have not delivered their people out of mine hand, so shall not the God of Hezekiah deliver his people out of mine hand.
American Standard Version (ASV)
He wrote also letters, to rail on Jehovah, the God of Israel, and to speak against him, saying, As the gods of the nations of the lands, which have not delivered their people out of my hand, so shall not the God of Hezekiah deliver his people out of my hand.
Bible in Basic English (BBE)
And he sent letters, in addition, to put shame on the Lord, the God of Israel, and to say evil against him, saying, As the gods of the nations of other lands have not been able to keep their people safe from my hands, no more will the God of Hezekiah keep his people safe from my hands.
Darby English Bible (DBY)
And he wrote a letter to rail at Jehovah the God of Israel, and to speak against him saying, As the gods of the nations of the countries have not delivered their people out of my hand, so shall not the God of Hezekiah deliver his people out of my hand.
Webster’s Bible (WBT)
He wrote also letters to rail at the LORD God of Israel, and to speak against him, saying, As the gods of the nations of other lands have not delivered their people out of my hand, so shall not the God of Hezekiah deliver his people out of my hand.
World English Bible (WEB)
He wrote also letters, to rail on Yahweh, the God of Israel, and to speak against him, saying, As the gods of the nations of the lands, which have not delivered their people out of my hand, so shall the God of Hezekiah not deliver his people out of my hand.
Young’s Literal Translation (YLT)
and letters he hath written to give reproach to Jehovah, God of Israel, and to speak against Him, saying, `As the gods of the nations of the lands that have not delivered their people from my hand, so the God of Hezekiah doth not deliver His people from my hand.’
2 நாளாகமம் 2 Chronicles 32:17
தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
He wrote also letters to rail on the LORD God of Israel, and to speak against him, saying, As the gods of the nations of other lands have not delivered their people out of mine hand, so shall not the God of Hezekiah deliver his people out of mine hand.
| He wrote | וּסְפָרִ֣ים | ûsĕpārîm | oo-seh-fa-REEM |
| also letters | כָּתַ֔ב | kātab | ka-TAHV |
| to rail | לְחָרֵ֕ף | lĕḥārēp | leh-ha-RAFE |
| Lord the on | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| speak to and | וְלֵֽאמֹ֨ר | wĕlēʾmōr | veh-lay-MORE |
| against | עָלָ֜יו | ʿālāyw | ah-LAV |
| him, saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| gods the As | כֵּֽאלֹהֵ֞י | kēʾlōhê | kay-loh-HAY |
| of the nations | גּוֹיֵ֤י | gôyê | ɡoh-YAY |
| lands other of | הָֽאֲרָצוֹת֙ | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE |
| have not | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| delivered | לֹֽא | lōʾ | loh |
| their people | הִצִּ֤ילוּ | hiṣṣîlû | hee-TSEE-loo |
| hand, mine of out | עַמָּם֙ | ʿammām | ah-MAHM |
| so | מִיָּדִ֔י | miyyādî | mee-ya-DEE |
| not shall | כֵּ֣ן | kēn | kane |
| the God | לֹֽא | lōʾ | loh |
| of Hezekiah | יַצִּ֞יל | yaṣṣîl | ya-TSEEL |
| deliver | אֱלֹהֵ֧י | ʾĕlōhê | ay-loh-HAY |
| people his | יְחִזְקִיָּ֛הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo |
| out of mine hand. | עַמּ֖וֹ | ʿammô | AH-moh |
| מִיָּדִֽי׃ | miyyādî | mee-ya-DEE |
Tags தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும் அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்
2 Chronicles 32:17 in Tamil Concordance 2 Chronicles 32:17 in Tamil Interlinear 2 Chronicles 32:17 in Tamil Image