2 நாளாகமம் 32:28
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
Tamil Indian Revised Version
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சைரசமும் எண்ணெயும் வைக்கும்படியான சேமிப்பு அறைகளையும், அனைத்துவிதமான மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அனுப்பித் தரும் உணவு தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேகரித்து வைக்கும் கட்டிடங்கள் அவனிடம் இருந்தன. அவன் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தொழுவங்களை அமைத்தான்.
Thiru Viviliam
மேலும், அவர் மிகுந்து வரும் தானியம், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துவைக்கக் கிடங்குகளையும், கால்நடைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்குப் பட்டிகளையும் அமைத்திருந்தார்.
King James Version (KJV)
Storehouses also for the increase of corn, and wine, and oil; and stalls for all manner of beasts, and cotes for flocks.
American Standard Version (ASV)
store-houses also for the increase of grain and new wine and oil; and stalls for all manner of beasts, and flocks in folds.
Bible in Basic English (BBE)
And store-houses for the produce of grain and wine and oil; and buildings for all sorts of beasts and flocks.
Darby English Bible (DBY)
storehouses also for the increase of corn and new wine and oil, and stalls for all manner of beasts, and [he procured] flocks for the stalls.
Webster’s Bible (WBT)
Store-houses also for the increase of corn, and wine, and oil; and stalls for all manner of beasts, and cotes for flocks.
World English Bible (WEB)
store-houses also for the increase of grain and new wine and oil; and stalls for all manner of animals, and flocks in folds.
Young’s Literal Translation (YLT)
and storehouses for the increase of corn, and new wine, and oil, and stalls for all kinds of cattle, and herds for stalls;
2 நாளாகமம் 2 Chronicles 32:28
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
Storehouses also for the increase of corn, and wine, and oil; and stalls for all manner of beasts, and cotes for flocks.
| Storehouses | וּמִ֨סְכְּנ֔וֹת | ûmiskĕnôt | oo-MEES-keh-NOTE |
| also for the increase | לִתְבוּאַ֥ת | litbûʾat | leet-voo-AT |
| corn, of | דָּגָ֖ן | dāgān | da-ɡAHN |
| and wine, | וְתִיר֣וֹשׁ | wĕtîrôš | veh-tee-ROHSH |
| and oil; | וְיִצְהָ֑ר | wĕyiṣhār | veh-yeets-HAHR |
| stalls and | וְאֻֽרָוֹת֙ | wĕʾurāwōt | veh-oo-ra-OTE |
| for all manner | לְכָל | lĕkāl | leh-HAHL |
| beasts, of | בְּהֵמָ֣ה | bĕhēmâ | beh-hay-MA |
| וּבְהֵמָ֔ה | ûbĕhēmâ | oo-veh-hay-MA | |
| and cotes | וַֽעֲדָרִ֖ים | waʿădārîm | va-uh-da-REEM |
| for flocks. | לָאֲוֵרֹֽת׃ | lāʾăwērōt | la-uh-vay-ROTE |
Tags தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும் சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும் மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்
2 Chronicles 32:28 in Tamil Concordance 2 Chronicles 32:28 in Tamil Interlinear 2 Chronicles 32:28 in Tamil Image