2 நாளாகமம் 32:32
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
எசேக்கியாவின் மற்ற காரியங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
எசேக்கியா செய்த மற்ற செயல்களும், அவன் எவ்வாறு கர்த்தரை நேசித்தான் என்ற விபரமும் 'ஆமோத்தின் மகனாகிய ஏசாயாவின் தரிசனம்' என்ற புத்தகத்திலும் யூதா மற்றும் 'இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு' என்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளன.
Thiru Viviliam
எசேக்கியாவின் பிற செயல்களும் அவர்தம் பக்திச் செயல்கள் யாவும் ஆமோட்சு மகனான இறைவாக்கினர் எசாயா எழுதிய காட்சிகளிலும், யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.
Other Title
எசேக்கியாவின் இறப்பு§(2 அர 20:20-21)
King James Version (KJV)
Now the rest of the acts of Hezekiah, and his goodness, behold, they are written in the vision of Isaiah the prophet, the son of Amoz, and in the book of the kings of Judah and Israel.
American Standard Version (ASV)
Now the rest of the acts of Hezekiah, and his good deeds, behold, they are written in the vision of Isaiah the prophet the son of Amoz, in the book of the kings of Judah and Israel.
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Hezekiah, and the good he did, are recorded in the vision of Isaiah the prophet, the son of Amoz, and in the book of the kings of Judah and Israel.
Darby English Bible (DBY)
And the rest of the acts of Hezekiah and his good deeds, behold, they are written in the vision of the prophet Isaiah the son of Amoz in the book of the kings of Judah and Israel.
Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Hezekiah, and his goodness, behold, they are written in the vision of Isaiah the prophet, the son of Amoz, and in the book of the kings of Judah and Israel.
World English Bible (WEB)
Now the rest of the acts of Hezekiah, and his good deeds, behold, they are written in the vision of Isaiah the prophet the son of Amoz, in the book of the kings of Judah and Israel.
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Hezekiah, and his kind acts, lo, they are written in the vision of Isaiah son of Amoz the prophet, on the book of the kings of Judah and Israel.
2 நாளாகமம் 2 Chronicles 32:32
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Hezekiah, and his goodness, behold, they are written in the vision of Isaiah the prophet, the son of Amoz, and in the book of the kings of Judah and Israel.
| Now the rest | וְיֶ֛תֶר | wĕyeter | veh-YEH-ter |
| of the acts | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of Hezekiah, | יְחִזְקִיָּ֖הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo |
| goodness, his and | וַֽחֲסָדָ֑יו | waḥăsādāyw | va-huh-sa-DAV |
| behold, | הִנָּ֣ם | hinnām | hee-NAHM |
| they are written | כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM |
| in the vision | בַּֽחֲז֞וֹן | baḥăzôn | ba-huh-ZONE |
| Isaiah of | יְשַֽׁעְיָ֤הוּ | yĕšaʿyāhû | yeh-sha-YA-hoo |
| the prophet, | בֶן | ben | ven |
| the son | אָמוֹץ֙ | ʾāmôṣ | ah-MOHTS |
| Amoz, of | הַנָּבִ֔יא | hannābîʾ | ha-na-VEE |
| and in | עַל | ʿal | al |
| book the | סֵ֥פֶר | sēper | SAY-fer |
| of the kings | מַלְכֵי | malkê | mahl-HAY |
| of Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and Israel. | וְיִשְׂרָאֵֽל׃ | wĕyiśrāʾēl | veh-yees-ra-ALE |
Tags எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது
2 Chronicles 32:32 in Tamil Concordance 2 Chronicles 32:32 in Tamil Interlinear 2 Chronicles 32:32 in Tamil Image