Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 32:33 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 32 2 Chronicles 32:33

2 நாளாகமம் 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
எசேக்கியா இறந்தபின்பு, அவனை தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் முக்கியமான கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; யூதா முழுவதும், எருசலேமின் மக்களும் அவன் இறந்தபோது அவனுக்கு மரியாதை செலுத்தினார்கள்; அவன் மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய அரசன் ஆனான். மனாசே எசேக்கியாவின் மகன்.

Thiru Viviliam
எசேக்கியா தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் புதல்வருக்குரிய கல்லறைகளில் உயர்ந்த ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்தபோது, யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்தனர். அவருக்குப்பின் அவர்தம் மகன் மனாசே அரசனானான்.

2 Chronicles 32:322 Chronicles 32

King James Version (KJV)
And Hezekiah slept with his fathers, and they buried him in the chiefest of the sepulchres of the sons of David: and all Judah and the inhabitants of Jerusalem did him honor at his death. And Manasseh his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Hezekiah slept with his fathers, and they buried him in the ascent of the sepulchres of the sons of David: and all Judah and the inhabitants of Jerusalem did him honor at his death. And Manasseh his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
So Hezekiah went to rest with his fathers, and they put his body into the higher part of the resting-places of the sons of David: and all Judah and the people of Jerusalem gave him honour at his death. And Manasseh his son became king in his place.

Darby English Bible (DBY)
And Hezekiah slept with his fathers, and they buried him in the highest place of the sepulchres of the sons of David; and all Judah and the inhabitants of Jerusalem did him honour at his death. And Manasseh his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Hezekiah slept with his fathers, and they buried him in the chief of the sepulchers of the sons of David: and all Judah and the inhabitants of Jerusalem did him honor at his death: and Manasseh his son reigned in his stead.

World English Bible (WEB)
Hezekiah slept with his fathers, and they buried him in the ascent of the tombs of the sons of David: and all Judah and the inhabitants of Jerusalem did him honor at his death. Manasseh his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah lieth with his fathers, and they bury him in the uppermost of the graves of the sons of David, and all Judah and the inhabitants of Jerusalem have done honour to him at his death, and reign doth Manasseh his son in his stead.

2 நாளாகமம் 2 Chronicles 32:33
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Hezekiah slept with his fathers, and they buried him in the chiefest of the sepulchres of the sons of David: and all Judah and the inhabitants of Jerusalem did him honor at his death. And Manasseh his son reigned in his stead.

And
Hezekiah
וַיִּשְׁכַּ֨בwayyiškabva-yeesh-KAHV
slept
יְחִזְקִיָּ֜הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
with
עִםʿimeem
fathers,
his
אֲבֹתָ֗יוʾăbōtāywuh-voh-TAV
and
they
buried
וַֽיִּקְבְּרֻהוּ֮wayyiqbĕruhûva-yeek-beh-roo-HOO
chiefest
the
in
him
בְּֽמַעֲלֵה֮bĕmaʿălēhbeh-ma-uh-LAY
of
the
sepulchres
קִבְרֵ֣יqibrêkeev-RAY
sons
the
of
בְנֵֽיbĕnêveh-NAY
of
David:
דָוִיד֒dāwîdda-VEED
all
and
וְכָבוֹד֙wĕkābôdveh-ha-VODE
Judah
עָֽשׂוּʿāśûah-SOO
and
the
inhabitants
ל֣וֹloh
Jerusalem
of
בְמוֹת֔וֹbĕmôtôveh-moh-TOH
did
him
כָּלkālkahl
honour
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
death.
his
at
וְיֹֽשְׁבֵ֣יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
And
Manasseh
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
his
son
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
reigned
מְנַשֶּׁ֥הmĕnaššemeh-na-SHEH
in
his
stead.
בְנ֖וֹbĕnôveh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV


Tags எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள் அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 Chronicles 32:33 in Tamil Concordance 2 Chronicles 32:33 in Tamil Interlinear 2 Chronicles 32:33 in Tamil Image