Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 34:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 34 2 Chronicles 34:11

2 நாளாகமம் 34:11
அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க, வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பரப்புவதற்குப் பலகைகளையும் வாங்க தச்சர்களுக்கும் சிற்ப ஆசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் அரசர்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன.

Thiru Viviliam
அவர்களே தச்சருக்கும் கொத்தருக்கும் பணம் கொடுத்தனர்; யூதாவின் அரசர்கள் அழித்து விட்ட வீடுகளுக்காக வாங்கப்பட்ட செங்கற்கள், இணைப்பு மரங்கள் ஆகியவற்றுக்காகவும் பணம் கொடுத்தனர்.

2 Chronicles 34:102 Chronicles 342 Chronicles 34:12

King James Version (KJV)
Even to the artificers and builders gave they it, to buy hewn stone, and timber for couplings, and to floor the houses which the kings of Judah had destroyed.

American Standard Version (ASV)
even to the carpenters and to the builders gave they it, to buy hewn stone, and timber for couplings, and to make beams for the houses which the kings of Judah had destroyed.

Bible in Basic English (BBE)
Even to the woodworkers and builders to get cut stone and wood for joining the structure together and for making boards for the houses which the kings of Judah had given up to destruction.

Darby English Bible (DBY)
they gave [it] to the carpenters and the builders, to buy hewn stone, and timber for the joists, and to floor the houses that the kings of Judah had destroyed.

Webster’s Bible (WBT)
Even to the artificers and builders they gave it, to buy hewn stone, and timber for couplings, and to floor the houses which the kings of Judah had destroyed.

World English Bible (WEB)
even to the carpenters and to the builders gave they it, to buy hewn stone, and timber for couplings, and to make beams for the houses which the kings of Judah had destroyed.

Young’s Literal Translation (YLT)
and they give `it’ to artificers, and to builders, to buy hewn stones, and wood for couplings and for beams to the houses that the kings of Judah had destroyed.

2 நாளாகமம் 2 Chronicles 34:11
அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.
Even to the artificers and builders gave they it, to buy hewn stone, and timber for couplings, and to floor the houses which the kings of Judah had destroyed.

Even
to
the
artificers
וַֽיִּתְּנ֗וּwayyittĕnûva-yee-teh-NOO
and
builders
לֶחָֽרָשִׁים֙leḥārāšîmleh-ha-ra-SHEEM
gave
וְלַבֹּנִ֔יםwĕlabbōnîmveh-la-boh-NEEM
buy
to
it,
they
לִקְנוֹת֙liqnôtleek-NOTE
hewn
אַבְנֵ֣יʾabnêav-NAY
stone,
מַחְצֵ֔בmaḥṣēbmahk-TSAVE
and
timber
וְעֵצִ֖יםwĕʿēṣîmveh-ay-TSEEM
couplings,
for
לַֽמְחַבְּר֑וֹתlamḥabbĕrôtlahm-ha-beh-ROTE
and
to
floor
וּלְקָרוֹת֙ûlĕqārôtoo-leh-ka-ROTE

אֶתʾetet
the
houses
הַבָּ֣תִּ֔יםhabbāttîmha-BA-TEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
kings
הִשְׁחִ֖יתוּhišḥîtûheesh-HEE-too
of
Judah
מַלְכֵ֥יmalkêmahl-HAY
had
destroyed.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA


Tags அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும் இணைப்புக்கு மரங்களையும் பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்
2 Chronicles 34:11 in Tamil Concordance 2 Chronicles 34:11 in Tamil Interlinear 2 Chronicles 34:11 in Tamil Image