Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 34:17 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 34 2 Chronicles 34:17

2 நாளாகமம் 34:17
கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்,

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர்கள் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல்,

Tamil Easy Reading Version
அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான்.

Thiru Viviliam
ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர்” என்றார்.

2 Chronicles 34:162 Chronicles 342 Chronicles 34:18

King James Version (KJV)
And they have gathered together the money that was found in the house of the LORD, and have delivered it into the hand of the overseers, and to the hand of the workmen.

American Standard Version (ASV)
And they have emptied out the money that was found in the house of Jehovah, and have delivered it into the hand of the overseers, and into the hand of the workmen.

Bible in Basic English (BBE)
They have taken out all the money which was in the Lord’s house and have given it to the overseers and to the workmen.

Darby English Bible (DBY)
and they have emptied out the money that was found in the house of Jehovah, and have delivered it into the hand of the overseers, and into the hand of the workmen.

Webster’s Bible (WBT)
And they have collected the money that was found in the house of the LORD, and have delivered it into the hand of the overseers, and to the hand of the workmen.

World English Bible (WEB)
They have emptied out the money that was found in the house of Yahweh, and have delivered it into the hand of the overseers, and into the hand of the workmen.

Young’s Literal Translation (YLT)
and they pour out the money that is found in the house of Jehovah, and give it into the hand of those appointed, and into the hands of those doing the work.’

2 நாளாகமம் 2 Chronicles 34:17
கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்,
And they have gathered together the money that was found in the house of the LORD, and have delivered it into the hand of the overseers, and to the hand of the workmen.

And
they
have
gathered
together
וַיַּתִּ֕יכוּwayyattîkûva-ya-TEE-hoo

אֶתʾetet
the
money
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
found
was
that
הַנִּמְצָ֣אhannimṣāʾha-neem-TSA
in
the
house
בְּבֵיתbĕbêtbeh-VATE
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
delivered
have
and
וַֽיִּתְּנ֗וּהוּwayyittĕnûhûva-yee-teh-NOO-hoo
it
into
עַלʿalal
the
hand
יַד֙yadyahd
of
the
overseers,
הַמֻּפְקָדִ֔יםhammupqādîmha-moof-ka-DEEM
to
and
וְעַלwĕʿalveh-AL
the
hand
יַ֖דyadyahd
of
the
workmen.
עוֹשֵׂ֥יʿôśêoh-SAY

הַמְּלָאכָֽה׃hammĕlāʾkâha-meh-la-HA


Tags கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி அதை விசாரிப்புக்காரர் கையிலும் வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்
2 Chronicles 34:17 in Tamil Concordance 2 Chronicles 34:17 in Tamil Interlinear 2 Chronicles 34:17 in Tamil Image