2 நாளாகமம் 34:8
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.
Tamil Indian Revised Version
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் தூய்மைப்படுத்தியபின்பு, அவன் தன் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு அனுப்பினான்.
Tamil Easy Reading Version
யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்) எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான்.
Thiru Viviliam
இவ்வாறு, நாட்டைத் தூய்மையாக்கிய அவர்தம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அவர்தம் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைச் செப்பனிட அட்லியா மகன் சாப்பான், நகரின் ஆளுநர் மாசேயா, பதிவாளர் யோவாகு ஆகியோரை அனுப்பினார்.
Other Title
சட்ட நூல் கண்டுபிடிக்கப்படல்§(2 அர 22:3-20)
King James Version (KJV)
Now in the eighteenth year of his reign, when he had purged the land, and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the recorder, to repair the house of the LORD his God.
American Standard Version (ASV)
Now in the eighteenth year of his reign, when he had purged the land and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the recorder, to repair the house of Jehovah his God.
Bible in Basic English (BBE)
Now in the eighteenth year of his rule, when the land and the house had been made clean, he sent Shaphan, the son of Azaliah, and Maaseiah, the ruler of the town, and Joah, the son of Joahaz, the recorder, to make good what was damaged in the house of the Lord his God.
Darby English Bible (DBY)
And in the eighteenth year of his reign, when he purged the land and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the chronicler, to repair the house of Jehovah his God.
Webster’s Bible (WBT)
Now in the eighteenth year of his reign, when he had purged the land, and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the recorder, to repair the house of the LORD his God.
World English Bible (WEB)
Now in the eighteenth year of his reign, when he had purged the land and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the recorder, to repair the house of Yahweh his God.
Young’s Literal Translation (YLT)
And in the eighteenth year of his reign, to purify the land and the house he hath sent Shaphan son of Azaliah, and Maaseiah head of the city, and Joah son of Johaz the remembrancer, to strengthen the house of Jehovah his God.
2 நாளாகமம் 2 Chronicles 34:8
அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.
Now in the eighteenth year of his reign, when he had purged the land, and the house, he sent Shaphan the son of Azaliah, and Maaseiah the governor of the city, and Joah the son of Joahaz the recorder, to repair the house of the LORD his God.
| Now in the eighteenth | וּבִשְׁנַ֨ת | ûbišnat | oo-veesh-NAHT |
| שְׁמוֹנֶ֤ה | šĕmône | sheh-moh-NEH | |
| year | עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY |
| of his reign, | לְמָלְכ֔וֹ | lĕmolkô | leh-mole-HOH |
| purged had he when | לְטַהֵ֥ר | lĕṭahēr | leh-ta-HARE |
| the land, | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and the house, | וְהַבָּ֑יִת | wĕhabbāyit | veh-ha-BA-yeet |
| sent he | שָׁ֠לַח | šālaḥ | SHA-lahk |
| אֶת | ʾet | et | |
| Shaphan | שָׁפָ֨ן | šāpān | sha-FAHN |
| the son | בֶּן | ben | ben |
| Azaliah, of | אֲצַלְיָ֜הוּ | ʾăṣalyāhû | uh-tsahl-YA-hoo |
| and Maaseiah | וְאֶת | wĕʾet | veh-ET |
| the governor | מַֽעֲשֵׂיָ֣הוּ | maʿăśēyāhû | ma-uh-say-YA-hoo |
| city, the of | שַׂר | śar | sahr |
| and Joah | הָעִ֗יר | hāʿîr | ha-EER |
| the son | וְ֠אֵת | wĕʾēt | VEH-ate |
| Joahaz of | יוֹאָ֤ח | yôʾāḥ | yoh-AK |
| the recorder, | בֶּן | ben | ben |
| to repair | יֽוֹאָחָז֙ | yôʾāḥāz | yoh-ah-HAHZ |
| הַמַּזְכִּ֔יר | hammazkîr | ha-mahz-KEER | |
| house the | לְחַזֵּ֕ק | lĕḥazzēq | leh-ha-ZAKE |
| of the Lord | אֶת | ʾet | et |
| his God. | בֵּ֖ית | bêt | bate |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָֽיו׃ | ʾĕlōhāyw | ay-loh-HAIV |
Tags அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும் நகரத்தலைவனாகிய மாசெயாவையும் யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும் தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்
2 Chronicles 34:8 in Tamil Concordance 2 Chronicles 34:8 in Tamil Interlinear 2 Chronicles 34:8 in Tamil Image