Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 35:12 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 35 2 Chronicles 35:12

2 நாளாகமம் 35:12
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சபύபிரிவுகளின͠Ϊடியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.

Tamil Indian Revised Version
மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி மக்கள் கர்த்தருக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களை முன்னோர்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் தகன பலிகளுக்காக வெவ்வேறு கோத்திரங்களுக்கு மிருகங்களைக் கொடுத்தனர். மோசேயின் சட்டம் தகனபலிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்று போதித்ததோ அவ்வாறே இது செய்யப்பட்டது.

Thiru Viviliam
மேலும், மோசேயின் நூலில் எழுதியுள்ளவாறு மக்கள் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்படி அவர்கள் மூதாதையர் குடும்ப முறைமைப்படி, ஆடுகளையும் காளைகளையும் பிரித்துக் கொடுத்தனர்.

2 Chronicles 35:112 Chronicles 352 Chronicles 35:13

King James Version (KJV)
And they removed the burnt offerings, that they might give according to the divisions of the families of the people, to offer unto the LORD, as it is written in the book of Moses. And so did they with the oxen.

American Standard Version (ASV)
And they removed the burnt-offerings, that they might give them according to the divisions of the fathers’ houses of the children of the people, to offer unto Jehovah, as it is written in the book of Moses. And so did they with the oxen.

Bible in Basic English (BBE)
And they took away the burned offerings, so that they might give them to be offered to the Lord for the divisions of the families of the people, as it is recorded in the book of Moses. And they did the same with the oxen.

Darby English Bible (DBY)
And they set apart the burnt-offerings to give them to the classes of the fathers’ houses of the children of the people, to present them to Jehovah, as it is written in the book of Moses. And so [did they] with the oxen.

Webster’s Bible (WBT)
And they removed the burnt-offerings, that they might give according to the divisions of the families of the people, to offer to the LORD, as it is written in the book of Moses. And so did they with the oxen.

World English Bible (WEB)
They removed the burnt offerings, that they might give them according to the divisions of the fathers’ houses of the children of the people, to offer to Yahweh, as it is written in the book of Moses. So did they with the oxen.

Young’s Literal Translation (YLT)
and they turn aside the burnt-offering, to put them by the divisions of the house of the fathers of the sons of the people, to bring near to Jehovah, as it is written in the book of Moses — and so to the oxen.

2 நாளாகமம் 2 Chronicles 35:12
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சபύபிரிவுகளின͠Ϊடியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.
And they removed the burnt offerings, that they might give according to the divisions of the families of the people, to offer unto the LORD, as it is written in the book of Moses. And so did they with the oxen.

And
they
removed
וַיָּסִ֨ירוּwayyāsîrûva-ya-SEE-roo
the
burnt
offerings,
הָֽעֹלָ֜הhāʿōlâha-oh-LA
give
might
they
that
לְ֠תִתָּםlĕtittomLEH-tee-tome
divisions
the
to
according
לְמִפְלַגּ֤וֹתlĕmiplaggôtleh-meef-LA-ɡote
of
the
families
לְבֵיתlĕbêtleh-VATE

אָבוֹת֙ʾābôtah-VOTE
of
the
people,
לִבְנֵ֣יlibnêleev-NAY

הָעָ֔םhāʿāmha-AM
to
offer
לְהַקְרִיב֙lĕhaqrîbleh-hahk-REEV
unto
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
written
is
it
as
כַּכָּת֖וּבkakkātûbka-ka-TOOV
book
the
in
בְּסֵ֣פֶרbĕsēperbeh-SAY-fer
of
Moses.
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
And
so
וְכֵ֖ןwĕkēnveh-HANE
the
with
they
did
oxen.
לַבָּקָֽר׃labbāqārla-ba-KAHR


Tags மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சபύபிரிவுகளின͠Ϊடியே இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள் காளைகளையும் அப்படியே செய்தார்கள்
2 Chronicles 35:12 in Tamil Concordance 2 Chronicles 35:12 in Tamil Interlinear 2 Chronicles 35:12 in Tamil Image