Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 35:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 35 2 Chronicles 35:13

2 நாளாகமம் 35:13
அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, மக்களுக்கெல்லாம் விரைவாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
லேவியர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே பஸ்கா பலிகளை தீயில் வறுத்தார்கள். அவர்கள் பரிசுத்தமான பலிகளைப் பானைகளிலும், கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்தனர். உடனடியாக அவர்கள் அவற்றை ஜனங்களுக்குக் கொடுத்தனர்.

Thiru Viviliam
பின்னர், அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை திருச்சட்ட முறைமைப்படி தீயில் வாட்டினர்; புனித காணிக்கைகளைப் பானைகள், சட்டிகள், கொப்பரைகள் ஆகியவற்றில் சமைத்து மக்கள் எல்லாருக்கும் விரைவாகப் பகிர்ந்தளித்தனர்.⒫

2 Chronicles 35:122 Chronicles 352 Chronicles 35:14

King James Version (KJV)
And they roasted the passover with fire according to the ordinance: but the other holy offerings sod they in pots, and in caldrons, and in pans, and divided them speedily among all the people.

American Standard Version (ASV)
And they roasted the passover with fire according to the ordinance: and the holy offerings boiled they in pots, and in caldrons, and in pans, and carried them quickly to all the children of the people.

Bible in Basic English (BBE)
And the Passover lamb was cooked over the fire, as it says in the law; and the holy offerings were cooked in pots and basins and vessels, and taken quickly to all the people.

Darby English Bible (DBY)
And they roasted the passover with fire according to the ordinance; and the consecrated things they boiled in pots and in cauldrons and in pans, and divided them speedily among all the children of the people.

Webster’s Bible (WBT)
And they roasted the passover with fire according to the ordinance: but the other holy offerings they boiled in pots, and in caldrons, and in pans, and divided them speedily among all the people.

World English Bible (WEB)
They roasted the Passover with fire according to the ordinance: and the holy offerings boiled they in pots, and in caldrons, and in pans, and carried them quickly to all the children of the people.

Young’s Literal Translation (YLT)
And they cook the passover with fire, according to the ordinance, and the sanctified things they have cooked in pots, and in kettles, and in pans — for all the sons of the people.

2 நாளாகமம் 2 Chronicles 35:13
அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.
And they roasted the passover with fire according to the ordinance: but the other holy offerings sod they in pots, and in caldrons, and in pans, and divided them speedily among all the people.

And
they
roasted
וַֽיְבַשְּׁל֥וּwaybaššĕlûva-va-sheh-LOO
the
passover
הַפֶּ֛סַחhappesaḥha-PEH-sahk
with
fire
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
ordinance:
the
to
according
כַּמִּשְׁפָּ֑טkammišpāṭka-meesh-PAHT
but
the
other
holy
וְהַקֳּדָשִׁ֣יםwĕhaqqŏdāšîmveh-ha-koh-da-SHEEM
offerings
sod
בִּשְּׁל֗וּbiššĕlûbee-sheh-LOO
pots,
in
they
בַּסִּיר֤וֹתbassîrôtba-see-ROTE
and
in
caldrons,
וּבַדְּוָדִים֙ûbaddĕwādîmoo-va-deh-va-DEEM
and
in
pans,
וּבַצֵּ֣לָח֔וֹתûbaṣṣēlāḥôtoo-va-TSAY-la-HOTE
speedily
them
divided
and
וַיָּרִ֖יצוּwayyārîṣûva-ya-REE-tsoo
among
all
לְכָלlĕkālleh-HAHL
the
people.
בְּנֵ֥יbĕnêbeh-NAY

הָעָֽם׃hāʿāmha-AM


Tags அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்
2 Chronicles 35:13 in Tamil Concordance 2 Chronicles 35:13 in Tamil Interlinear 2 Chronicles 35:13 in Tamil Image