Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 35:18 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 35 2 Chronicles 35:18

2 நாளாகமம் 35:18
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

Tamil Indian Revised Version
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் துவங்கி, இஸ்ரவேலிலே அதைப்போல பஸ்கா அனுசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாஅனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் மக்களும் அனுசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் அனுசரித்ததில்லை.

Tamil Easy Reading Version
தீர்க்கதரிசி சாமுவேல் காலத்திலிருந்து இன்றுவரை பஸ்கா பண்டிகை இதுபோல் எப்போதும் கொண்டாடப்படவில்லை. எந்தவொரு அரசனும் இஸ்ரவேலில் இதுபோல் பஸ்காவைக் கொண்டாடவில்லை. யோசியா அரசன், ஆசாரியர்கள் லேவியர்கள், யூதா ஜனங்கள். எருசலேமில் இருந்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பஸ்காவைச் சிறப்பான முறையில் கொண்டாடினார்கள்.

Thiru Viviliam
இறைவாக்கினர் சாமுவேல் காலம் தொட்டு இன்றுவரை இஸ்ரயேலில் இதுபோன்று பாஸ்காத் திருவிழா நடைபெற்றதில்லை; யோசியாவும், குருக்களும், லேவியரும், அங்கிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் எருசலேம் வாழ் மக்களும் பாஸ்கா விழாவைக் கொண்டாடியது போல் இஸ்ரயேல் அரசர்களில் எவரும் கொண்டாடியதில்லை.

2 Chronicles 35:172 Chronicles 352 Chronicles 35:19

King James Version (KJV)
And there was no passover like to that kept in Israel from the days of Samuel the prophet; neither did all the kings of Israel keep such a passover as Josiah kept, and the priests, and the Levites, and all Judah and Israel that were present, and the inhabitants of Jerusalem.

American Standard Version (ASV)
And there was no passover like to that kept in Israel from the days of Samuel the prophet; neither did any of the kings of Israel keep such a passover as Josiah kept, and the priests, and the Levites, and all Judah and Israel that were present, and the inhabitants of Jerusalem.

Bible in Basic English (BBE)
No Passover like it had been kept in Israel from the days of Samuel the prophet; and not one of the kings of Israel had ever kept a Passover like the one kept by Josiah and the priests and the Levites and all those of Judah and Israel who were present, and the people of Jerusalem.

Darby English Bible (DBY)
And there was no passover like to that holden in Israel from the days of Samuel the prophet; neither did all the kings of Israel hold such a passover as Josiah held, and the priests, and the Levites, and all Judah and Israel that were present, and the inhabitants of Jerusalem.

Webster’s Bible (WBT)
And there was no passover like that kept in Israel from the days of Samuel the prophet; neither did all the kings of Israel keep such a passover as Josiah kept, and the priests, and the Levites, and all Judah and Israel that were present, and the inhabitants of Jerusalem.

World English Bible (WEB)
There was no Passover like that kept in Israel from the days of Samuel the prophet; neither did any of the kings of Israel keep such a Passover as Josiah kept, and the priests, and the Levites, and all Judah and Israel who were present, and the inhabitants of Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And there hath not been made a passover like it in Israel from the days of Samuel the prophet, and none of the kings of Israel made such a passover as Josiah hath made, and the priests, and the Levites, and all Judah and Israel who are found, and the inhabitants of Jerusalem.

2 நாளாகமம் 2 Chronicles 35:18
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.
And there was no passover like to that kept in Israel from the days of Samuel the prophet; neither did all the kings of Israel keep such a passover as Josiah kept, and the priests, and the Levites, and all Judah and Israel that were present, and the inhabitants of Jerusalem.

And
there
was
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
passover
נַעֲשָׂ֨הnaʿăśâna-uh-SA
to
like
פֶ֤סַחpesaḥFEH-sahk
that
kept
כָּמֹ֙הוּ֙kāmōhûka-MOH-HOO
in
Israel
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
days
the
from
מִימֵ֖יmîmêmee-MAY
of
Samuel
שְׁמוּאֵ֣לšĕmûʾēlsheh-moo-ALE
the
prophet;
הַנָּבִ֑יאhannābîʾha-na-VEE
neither
וְכָלwĕkālveh-HAHL
all
did
מַלְכֵ֣יmalkêmahl-HAY
the
kings
יִשְׂרָאֵ֣ל׀yiśrāʾēlyees-ra-ALE
of
Israel
לֹֽאlōʾloh
keep
עָשׂ֡וּʿāśûah-SOO
such
a
passover
כַּפֶּ֣סַחkappesaḥka-PEH-sahk
as
אֲשֶׁרʾăšeruh-SHER
Josiah
עָשָׂ֣הʿāśâah-SA
kept,
יֹֽ֠אשִׁיָּהוּyōʾšiyyāhûYOH-shee-ya-hoo
priests,
the
and
וְהַכֹּֽהֲנִ֨יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
and
the
Levites,
וְהַלְוִיִּ֤םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
all
and
וְכָלwĕkālveh-HAHL
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
and
Israel
וְיִשְׂרָאֵ֣לwĕyiśrāʾēlveh-yees-ra-ALE
present,
were
that
הַנִּמְצָ֔אhannimṣāʾha-neem-TSA
and
the
inhabitants
וְיֽוֹשְׁבֵ֖יwĕyôšĕbêveh-yoh-sheh-VAY
of
Jerusalem.
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM


Tags தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை யோசியாவும் ஆசாரியரும் லேவியரும் யூதாவனைத்தும் இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும் எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை
2 Chronicles 35:18 in Tamil Concordance 2 Chronicles 35:18 in Tamil Interlinear 2 Chronicles 35:18 in Tamil Image