2 நாளாகமம் 35:19
யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
யோசியாவுடைய அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே இந்த பஸ்கா அனுசரிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
Thiru Viviliam
யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் இப்பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது.
King James Version (KJV)
In the eighteenth year of the reign of Josiah was this passover kept.
American Standard Version (ASV)
In the eighteenth year of the reign of Josiah was this passover kept.
Bible in Basic English (BBE)
In the eighteenth year of the rule of Josiah this Passover was kept.
Darby English Bible (DBY)
In the eighteenth year of the reign of Josiah was this passover holden.
Webster’s Bible (WBT)
In the eighteenth year of the reign of Josiah was this passover kept.
World English Bible (WEB)
In the eighteenth year of the reign of Josiah was this Passover kept.
Young’s Literal Translation (YLT)
In the eighteenth year of the reign of Josiah hath this passover been made.
2 நாளாகமம் 2 Chronicles 35:19
யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
In the eighteenth year of the reign of Josiah was this passover kept.
| In the eighteenth | בִּשְׁמוֹנֶ֤ה | bišmône | beesh-moh-NEH |
| עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY | |
| year | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| reign the of | לְמַלְכ֖וּת | lĕmalkût | leh-mahl-HOOT |
| of Josiah | יֹֽאשִׁיָּ֑הוּ | yōʾšiyyāhû | yoh-shee-YA-hoo |
| was this | נַֽעֲשָׂ֖ה | naʿăśâ | na-uh-SA |
| passover | הַפֶּ֥סַח | happesaḥ | ha-PEH-sahk |
| kept. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது
2 Chronicles 35:19 in Tamil Concordance 2 Chronicles 35:19 in Tamil Interlinear 2 Chronicles 35:19 in Tamil Image