2 நாளாகமம் 35:21
அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
Tamil Indian Revised Version
அவன் இவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு போர்செய்கிற ஒருவனுக்கு விரோதமாகப் போகிறேன்; நான் விரைவாக செயல்படவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காமலிருக்க அவருக்கு எதிராகச் செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
Tamil Easy Reading Version
ஆனால் நேகோ யோசியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவர்கள், “யோசியா அரசனே! இந்தப் போர் உங்களுக்கு எதிரானது அல்ல. நான் உனக்கு எதிராகச் சண்டை செய்ய வரவில்லை. நான் என் பகைவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வந்திருக்கிறேன். தேவன் என்னை விரைவாகச் செல்லுமாறு சொன்னார். தேவன் என் பக்கத்தில் உள்ளார். எனவே எனக்கு எதிராகப் போரிடவேண்டாம். நீ எனக்கு எதிராகப் போரிட்டால் தேவன் உன்னை அழிப்பார்!” என்றனர்.
Thiru Viviliam
ஆனால், எகிப்திய மன்னன் அவரிடம் தூதரை அனுப்பி, “யூதாவின் அரசே! உமக்கும் எனக்கும் என்ன? இன்று நான் உமக்கெதிராகப் படையெடுத்துவரவில்லை. மாறாக, வேறொருவனுடன் போரிடவே நான் செல்கிறேன். நான் இதனை விரைவாகச் செய்ய வேண்டுமென்று கடவுள் கூறியுள்ளார். என்னோடு இருக்கும் கடவுளை எதிர்ப்பதை நீர் நிறுத்துவீர்! இல்லையெனில், அவர் உம்மை அழித்துவிடுவார்” என்றார்.
King James Version (KJV)
But he sent ambassadors to him, saying, What have I to do with thee, thou king of Judah? I come not against thee this day, but against the house wherewith I have war: for God commanded me to make haste: forbear thee from meddling with God, who is with me, that he destroy thee not.
American Standard Version (ASV)
But he sent ambassadors to him, saying, What have I to do with thee, thou king of Judah? `I come’ not against thee this day, but against the house wherewith I have war; and God hath commanded me to make haste: forbear thee from `meddling with’ God, who is with me, that he destroy thee not.
Bible in Basic English (BBE)
But he sent representatives to him, saying, What have I to do with you, O king of Judah? I have not come against you this day, but against those with whom I am at war; and God has given me orders to go forward quickly: keep out of God’s way, for he is with me, or he will send destruction on you.
Darby English Bible (DBY)
And he sent messengers to him, saying, What have I to do with thee, thou king of Judah? I come not against thee this day, but against the house with which I have war; and God has told me to make haste: keep aloof from God who is with me, that he destroy thee not.
Webster’s Bible (WBT)
But he sent embassadors to him, saying, What have I to do with thee, thou king of Judah? I come not against thee this day, but against the house with which I have war: for God commanded me to make haste: forbear thee from meddling with God, who is with me, that he may not destroy thee.
World English Bible (WEB)
But he sent ambassadors to him, saying, What have I to do with you, you king of Judah? [I come] not against you this day, but against the house with which I have war; and God has commanded me to make haste: forbear you from [meddling with] God, who is with me, that he not destroy you.
Young’s Literal Translation (YLT)
and he sendeth unto him messengers, saying, `What — to me and to thee, O king of Judah? not against thee do I come to-day, but unto the house with which I have war, and God said to haste me; cease for thee from God who `is’ with me, and He doth not destroy thee.’
2 நாளாகமம் 2 Chronicles 35:21
அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
But he sent ambassadors to him, saying, What have I to do with thee, thou king of Judah? I come not against thee this day, but against the house wherewith I have war: for God commanded me to make haste: forbear thee from meddling with God, who is with me, that he destroy thee not.
| But he sent | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| ambassadors | אֵלָ֣יו | ʾēlāyw | ay-LAV |
| to | מַלְאָכִ֣ים׀ | malʾākîm | mahl-ah-HEEM |
| saying, him, | לֵאמֹר֩׀ | lēʾmōr | lay-MORE |
| What | מַה | ma | ma |
| king thou thee, with do to I have | לִּ֨י | lî | lee |
| of Judah? | וָלָ֜ךְ | wālāk | va-LAHK |
| not come I | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| against | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| thee | לֹֽא | lōʾ | loh |
| this day, | עָלֶ֨יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| but | אַתָּ֤ה | ʾattâ | ah-TA |
| against | הַיּוֹם֙ | hayyôm | ha-YOME |
| house the | כִּ֚י | kî | kee |
| wherewith I have war: | אֶל | ʾel | el |
| for God | בֵּ֣ית | bêt | bate |
| commanded | מִלְחַמְתִּ֔י | milḥamtî | meel-hahm-TEE |
| me to make haste: | וֵֽאלֹהִ֖ים | wēʾlōhîm | vay-loh-HEEM |
| forbear | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| God, with meddling from thee | לְבַֽהֲלֵ֑נִי | lĕbahălēnî | leh-va-huh-LAY-nee |
| who | חֲדַל | ḥădal | huh-DAHL |
| is with | לְךָ֛ | lĕkā | leh-HA |
| destroy he that me, | מֵֽאֱלֹהִ֥ים | mēʾĕlōhîm | may-ay-loh-HEEM |
| thee not. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| עִמִּ֖י | ʿimmî | ee-MEE | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| יַשְׁחִיתֶֽךָ׃ | yašḥîtekā | yahsh-hee-TEH-ha |
Tags அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி யூதாவின் ராஜாவே எனக்கும் உமக்கும் என்ன நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன் நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார் தேவன் என்னோடிருக்கிறார் அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்
2 Chronicles 35:21 in Tamil Concordance 2 Chronicles 35:21 in Tamil Interlinear 2 Chronicles 35:21 in Tamil Image