2 நாளாகமம் 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
Tamil Indian Revised Version
அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
Tamil Easy Reading Version
வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நேபுகாத்நேச்சார் வேலைக்காரர்களை அனுப்பி யோயாக்கீனை வரவழைத்தான். அவர்கள் அவனோடு கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். நேபுகாத் நேச்சார் சிதேக்கியாவைத் தேர்ந்தெடுத்து யூதா மற்றும் எருசலேமின் அரசனாக்கினான். சிதேக்கியா யோயாக்கீனின் உறவினன் ஆவான்.
Thiru Viviliam
ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்; பின்பு, அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான்.
King James Version (KJV)
And when the year was expired, king Nebuchadnezzar sent, and brought him to Babylon, with the goodly vessels of the house of the LORD, and made Zedekiah his brother king over Judah and Jerusalem.
American Standard Version (ASV)
And at the return of the year king Nebuchadnezzar sent, and brought him to Babylon, with the goodly vessels of the house of Jehovah, and made Zedekiah his brother king over Judah and Jerusalem.
Bible in Basic English (BBE)
In the spring of the year King Nebuchadnezzar sent and took him away to Babylon, with the beautiful vessels of the house of the Lord, and made Zedekiah, his father’s brother, king over Judah and Jerusalem.
Darby English Bible (DBY)
And at the turn of the year king Nebuchadnezzar sent and had him brought to Babylon, with the precious vessels of the house of Jehovah; and he made Zedekiah his brother king over Judah and Jerusalem.
Webster’s Bible (WBT)
And when the year had expired, king Nebuchadnezzar sent, and brought him to Babylon, with the goodly vessels of the house of the LORD, and made Zedekiah his brother king over Judah and Jerusalem.
World English Bible (WEB)
At the return of the year king Nebuchadnezzar sent, and brought him to Babylon, with the goodly vessels of the house of Yahweh, and made Zedekiah his brother king over Judah and Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and at the turn of the year hath king Nebuchadnezzar sent and bringeth him in to Babylon, with the desirable vessels of the house of Jehovah, and causeth Zedekiah his brother to reign over Judah and Jerusalem.
2 நாளாகமம் 2 Chronicles 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
And when the year was expired, king Nebuchadnezzar sent, and brought him to Babylon, with the goodly vessels of the house of the LORD, and made Zedekiah his brother king over Judah and Jerusalem.
| And when the year | וְלִתְשׁוּבַ֣ת | wĕlitšûbat | veh-leet-shoo-VAHT |
| was expired, | הַשָּׁנָ֗ה | haššānâ | ha-sha-NA |
| king | שָׁלַח֙ | šālaḥ | sha-LAHK |
| Nebuchadnezzar | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| sent, | נְבֽוּכַדְנֶאצַּ֔ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| and brought | וַיְבִאֵ֣הוּ | waybiʾēhû | vai-vee-A-hoo |
| him to Babylon, | בָבֶ֔לָה | bābelâ | va-VEH-la |
| with | עִם | ʿim | eem |
| the goodly | כְּלֵ֖י | kĕlê | keh-LAY |
| vessels | חֶמְדַּ֣ת | ḥemdat | hem-DAHT |
| of the house | בֵּית | bêt | bate |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
made and | וַיַּמְלֵךְ֙ | wayyamlēk | va-yahm-lake |
| Zedekiah | אֶת | ʾet | et |
| his brother | צִדְקִיָּ֣הוּ | ṣidqiyyāhû | tseed-kee-YA-hoo |
| king | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
| over | עַל | ʿal | al |
| Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and Jerusalem. | וִירֽוּשָׁלִָֽם׃ | wîrûšāloim | vee-ROO-sha-loh-EEM |
Tags மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும் கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்
2 Chronicles 36:10 in Tamil Concordance 2 Chronicles 36:10 in Tamil Interlinear 2 Chronicles 36:10 in Tamil Image