2 நாளாகமம் 4:11
ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாҠφாமோனுக்குச் Κெய்யவேண்டியவேலையைச் செய்துமுடிĠύதான்.
Tamil Indian Revised Version
ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இந்தவிதமாக ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான்.
Tamil Easy Reading Version
ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், கலங்களையும் செய்தான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் அரசனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தான்.
Thiru Viviliam
ஈராம் பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.
King James Version (KJV)
And Huram made the pots, and the shovels, and the basins. And Huram finished the work that he was to make for king Solomon for the house of God;
American Standard Version (ASV)
And Huram made the pots, and the shovels, and the basins. So Huram made an end of doing the work that he wrought for king Solomon in the house of God:
Bible in Basic English (BBE)
And Huram made all the pots and the spades and the basins. So he came to the end of all the work he did for King Solomon in the house of God:
Darby English Bible (DBY)
And Huram made the pots and the shovels and the bowls. So Huram ended doing the work that he made for king Solomon in the house of God:
Webster’s Bible (WBT)
And Huram made the pots, and the shovels, and the basins. And Huram finished the work that he was to make for king Solomon for the house of God;
World English Bible (WEB)
Huram made the pots, and the shovels, and the basins. So Huram made an end of doing the work that he did for king Solomon in the house of God:
Young’s Literal Translation (YLT)
And Huram maketh the pots, and the shovels, and the bowls, and Huram finisheth to make the work that he made for king Solomon in the house of God;
2 நாளாகமம் 2 Chronicles 4:11
ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாҠφாமோனுக்குச் Κெய்யவேண்டியவேலையைச் செய்துமுடிĠύதான்.
And Huram made the pots, and the shovels, and the basins. And Huram finished the work that he was to make for king Solomon for the house of God;
| And Huram | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| made | חוּרָ֔ם | ḥûrām | hoo-RAHM |
| אֶת | ʾet | et | |
| the pots, | הַ֨סִּיר֔וֹת | hassîrôt | HA-see-ROTE |
| shovels, the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the basons. | הַיָּעִ֖ים | hayyāʿîm | ha-ya-EEM |
| And Huram | וְאֶת | wĕʾet | veh-ET |
| finished | הַמִּזְרָק֑וֹת | hammizrāqôt | ha-meez-ra-KOTE |
| וַיְכַ֣ל | waykal | vai-HAHL | |
| the work | חיּרָ֗ם | ḥyyrām | h-YRAHM |
| that | לַֽעֲשׂוֹת֙ | laʿăśôt | la-uh-SOTE |
| he was to make | אֶת | ʾet | et |
| king for | הַמְּלָאכָ֔ה | hammĕlāʾkâ | ha-meh-la-HA |
| Solomon | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| for the house | עָשָׂ֛ה | ʿāśâ | ah-SA |
| of God; | לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek |
| שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Tags ஈராம் செப்புச்சட்டிகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான் இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாҠφாமோனுக்குச் Κெய்யவேண்டியவேலையைச் செய்துமுடிĠύதான்
2 Chronicles 4:11 in Tamil Concordance 2 Chronicles 4:11 in Tamil Interlinear 2 Chronicles 4:11 in Tamil Image