2 நாளாகமம் 4:16
செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
Tamil Indian Revised Version
செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி, ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் செய்தான்.
Tamil Easy Reading Version
ஈராம் செப்புச் சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள் துறடுகள் போன்ற பணிமூட்டுகள் போன்றவற்றையும் அரசன் சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தான். இவை பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டன.
Thiru Viviliam
பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம்-அபி ஆண்டவரின் இல்லத்திக்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.
King James Version (KJV)
The pots also, and the shovels, and the fleshhooks, and all their instruments, did Huram his father make to king Solomon for the house of the LORD of bright brass.
American Standard Version (ASV)
The pots also, and the shovels, and the flesh-hooks, and all the vessels thereof, did Huram his father make for king Solomon for the house of Jehovah of bright brass.
Bible in Basic English (BBE)
All the pots and the spades and the meat-hooks and their vessels, which Huram, who was as his father, made for King Solomon for the house of the Lord, were of polished brass.
Darby English Bible (DBY)
And the pots, and the shovels, and the forks, and all their instruments did Huram Abiv make king Solomon for the house of Jehovah, of bright brass.
Webster’s Bible (WBT)
The pots also, and the shovels, and the flesh-hooks, and all their instruments, did Huram his father make to king Solomon for the house of the LORD of bright brass.
World English Bible (WEB)
The pots also, and the shovels, and the flesh-hooks, and all the vessels of it, did Huram his father make for king Solomon for the house of Yahweh of bright brass.
Young’s Literal Translation (YLT)
and the pots, and the shovels, and the forks, and all their vessels, hath Huram his father made for king Solomon, for the house of Jehovah, of brass purified.
2 நாளாகமம் 2 Chronicles 4:16
செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
The pots also, and the shovels, and the fleshhooks, and all their instruments, did Huram his father make to king Solomon for the house of the LORD of bright brass.
| The pots | וְאֶת | wĕʾet | veh-ET |
| also, and the shovels, | הַ֠סִּירוֹת | hassîrôt | HA-see-rote |
| fleshhooks, the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and all | הַיָּעִ֤ים | hayyāʿîm | ha-ya-EEM |
| their instruments, | וְאֶת | wĕʾet | veh-ET |
| did Huram | הַמִּזְלָגוֹת֙ | hammizlāgôt | ha-meez-la-ɡOTE |
| father his | וְאֶת | wĕʾet | veh-ET |
| make | כָּל | kāl | kahl |
| to king | כְּלֵיהֶ֔ם | kĕlêhem | keh-lay-HEM |
| Solomon | עָשָׂ֞ה | ʿāśâ | ah-SA |
| house the for | חוּרָ֥ם | ḥûrām | hoo-RAHM |
| of the Lord | אָבִ֛יו | ʾābîw | ah-VEEOO |
| of bright | לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek |
| brass. | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| לְבֵ֣ית | lĕbêt | leh-VATE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| נְחֹ֖שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet | |
| מָרֽוּק׃ | mārûq | ma-ROOK |
Tags செப்புச்சட்டிகளையும் சாம்பல் கரண்டிகளையும் முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும் ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காக சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்
2 Chronicles 4:16 in Tamil Concordance 2 Chronicles 4:16 in Tamil Interlinear 2 Chronicles 4:16 in Tamil Image