2 நாளாகமம் 4:20
முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
Tamil Indian Revised Version
முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
Tamil Easy Reading Version
சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன.
Thiru Viviliam
திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்;
King James Version (KJV)
Moreover the candlesticks with their lamps, that they should burn after the manner before the oracle, of pure gold;
American Standard Version (ASV)
and the candlesticks with their lamps, to burn according to the ordinance before the oracle, of pure gold;
Bible in Basic English (BBE)
And the supports for the lights with their lights, to be burning in the regular way in front of the inmost room, of the best gold;
Darby English Bible (DBY)
and the candlesticks with their lamps to burn according to the ordinance before the oracle, of pure gold;
Webster’s Bible (WBT)
Moreover the candlesticks with their lamps, that they should burn after the manner before the oracle, of pure gold;
World English Bible (WEB)
and the lampstands with their lamps, to burn according to the ordinance before the oracle, of pure gold;
Young’s Literal Translation (YLT)
and the candlesticks, and their lamps, for their burning according to the ordinance, before the oracle, of gold refined;
2 நாளாகமம் 2 Chronicles 4:20
முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
Moreover the candlesticks with their lamps, that they should burn after the manner before the oracle, of pure gold;
| Moreover the candlesticks | וְאֶת | wĕʾet | veh-ET |
| with their lamps, | הַמְּנֹר֞וֹת | hammĕnōrôt | ha-meh-noh-ROTE |
| burn should they that | וְנֵרֹֽתֵיהֶ֗ם | wĕnērōtêhem | veh-nay-roh-tay-HEM |
| after the manner | לְבַֽעֲרָ֧ם | lĕbaʿărām | leh-va-uh-RAHM |
| before | כַּמִּשְׁפָּ֛ט | kammišpāṭ | ka-meesh-PAHT |
| the oracle, | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| of pure | הַדְּבִ֖יר | haddĕbîr | ha-deh-VEER |
| gold; | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| סָגֽוּר׃ | sāgûr | sa-ɡOOR |
Tags முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும் அவைகளின் விளக்குகளையும்
2 Chronicles 4:20 in Tamil Concordance 2 Chronicles 4:20 in Tamil Interlinear 2 Chronicles 4:20 in Tamil Image