Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 4:4 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 4 2 Chronicles 4:4

2 நாளாகமம் 4:4
அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.

Tamil Indian Revised Version
அது பன்னிரண்டு காளைகளின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயரமாக இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாக இருந்தது.

Tamil Easy Reading Version
இத்தொட்டி 12 காளை உருவங்களின் மேல் வைக்கப்பட்டது. அவற்றில் 3 காளைகள் வடக்கு நோக்கியும், 3 காளைகள் மேற்கு நோக்கியும், 3 காளைகள் கிழக்கு நோக்கியும், 3 காளைகள் தெற்கு நோக்கியும் இருந்தன. பெரிய தொட்டியானது இக்காளைகளின் மேல் இருந்தது. அவற்றின் பின்பக்கம் உட்புறமாய் இருந்தது.

Thiru Viviliam
அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.

2 Chronicles 4:32 Chronicles 42 Chronicles 4:5

King James Version (KJV)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

American Standard Version (ASV)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set upon them above, and all their hinder parts were inward.

Bible in Basic English (BBE)
It was supported on twelve oxen, three facing to the north, three to the west, three to the south, and three to the east, the water-vessel resting on top of them; their back parts were all turned to the middle of it.

Darby English Bible (DBY)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east; and the sea was above upon them, and all their hinder parts were inward.

Webster’s Bible (WBT)
It stood upon twelve oxen, three looking towards the north, and three looking towards the west, and three looking towards the south, and three looking towards the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

World English Bible (WEB)
It stood on twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set on them above, and all their hinder parts were inward.

Young’s Literal Translation (YLT)
It is standing on twelve oxen, three facing the north, and three facing the west, and three facing the south, and three facing the east, and the sea `is’ upon them above, and all their hinder parts `are’ within.

2 நாளாகமம் 2 Chronicles 4:4
அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

It
stood
עוֹמֵ֞דʿômēdoh-MADE
upon
עַלʿalal
twelve
שְׁנֵ֧יםšĕnêmsheh-NAME

עָשָׂ֣רʿāśārah-SAHR
oxen,
בָּקָ֗רbāqārba-KAHR
three
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
looking
פֹנִ֣ים׀pōnîmfoh-NEEM
north,
the
toward
צָפ֡וֹנָהṣāpônâtsa-FOH-na
and
three
וּשְׁלוֹשָׁה֩ûšĕlôšāhoo-sheh-loh-SHA
looking
פֹנִ֨ים׀pōnîmfoh-NEEM
west,
the
toward
יָ֜מָּהyāmmâYA-ma
and
three
וּשְׁלֹשָׁ֣ה׀ûšĕlōšâoo-sheh-loh-SHA
looking
פֹּנִ֣יםpōnîmpoh-NEEM
south,
the
toward
נֶ֗גְבָּהnegbâNEɡ-ba
and
three
וּשְׁלֹשָׁה֙ûšĕlōšāhoo-sheh-loh-SHA
looking
פֹּנִ֣יםpōnîmpoh-NEEM
east:
the
toward
מִזְרָ֔חָהmizrāḥâmeez-RA-ha
and
the
sea
וְהַיָּ֥םwĕhayyāmveh-ha-YAHM
above
set
was
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
upon
מִלְמָ֑עְלָהmilmāʿĕlâmeel-MA-eh-la
them,
and
all
וְכָלwĕkālveh-HAHL
parts
hinder
their
אֲחֹֽרֵיהֶ֖םʾăḥōrêhemuh-hoh-ray-HEM
were
inward.
בָּֽיְתָה׃bāyĕtâBA-yeh-ta


Tags அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது இவைகளில் மூன்று வடக்கேயும் மூன்று மேற்கேயும் மூன்று தெற்கேயும் மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது
2 Chronicles 4:4 in Tamil Concordance 2 Chronicles 4:4 in Tamil Interlinear 2 Chronicles 4:4 in Tamil Image