Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 4:5 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 4 2 Chronicles 4:5

2 நாளாகமம் 4:5
அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

Tamil Indian Revised Version
அதின் கனம் நான்கு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலவும், லீலிபுஷ்பம்போலவும் இருந்தது; அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

Tamil Easy Reading Version
பெரிய வெண்கலத் தொட்டியின் கனம் 4 விரல்கடை அளவுள்ளது. தொட்டியின் விளிம்பானது கப்பின் விளிம்புபோல் இருந்தது. அவ்விளிம்பானது லீலி பூ போலவும் இருந்தது. இது 3,000 குடம் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

Thiru Viviliam
தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

2 Chronicles 4:42 Chronicles 42 Chronicles 4:6

King James Version (KJV)
And the thickness of it was an handbreadth, and the brim of it like the work of the brim of a cup, with flowers of lilies; and it received and held three thousand baths.

American Standard Version (ASV)
And it was a handbreadth thick; and the brim thereof was wrought like the brim of a cup, like the flower of a lily: it received and held three thousand baths.

Bible in Basic English (BBE)
It was as thick as a man’s open hand, and the edge of it was curved like the edge of a cup, like a lily flower; it would take three thousand baths.

Darby English Bible (DBY)
And its thickness was a hand-breadth, and its brim like the work of the brim of a cup, with lily-blossoms; in capacity it held three thousand baths.

Webster’s Bible (WBT)
And the thickness of it was a hand-breadth, and the brim of it like the work of the brim of a cup, with flowers of lilies; and it received and held three thousand baths.

World English Bible (WEB)
It was a handbreadth thick; and the brim of it was worked like the brim of a cup, like the flower of a lily: it received and held three thousand baths.

Young’s Literal Translation (YLT)
And its thickness `is’ a handbreadth, and its lip as the work of the lip of a cup flowered with lilies; taking hold — baths three thousand it containeth.

2 நாளாகமம் 2 Chronicles 4:5
அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
And the thickness of it was an handbreadth, and the brim of it like the work of the brim of a cup, with flowers of lilies; and it received and held three thousand baths.

And
the
thickness
וְעָבְי֣וֹwĕʿobyôveh-ove-YOH
of
it
was
an
handbreadth,
טֶ֔פַחṭepaḥTEH-fahk
brim
the
and
וּשְׂפָתוֹ֙ûśĕpātôoo-seh-fa-TOH
of
it
like
the
work
כְּמַֽעֲשֵׂ֣הkĕmaʿăśēkeh-ma-uh-SAY
brim
the
of
שְׂפַתśĕpatseh-FAHT
of
a
cup,
כּ֔וֹסkôskose
with
flowers
פֶּ֖רַחperaḥPEH-rahk
of
lilies;
שֽׁוֹשַׁנָּ֑הšôšannâshoh-sha-NA
received
it
and
מַֽחֲזִ֣יקmaḥăzîqma-huh-ZEEK
and
held
בַּתִּ֔יםbattîmba-TEEM
three
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
thousand
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
baths.
יָכִֽיל׃yākîlya-HEEL


Tags அதின் கனம் நாலு விரற்கடையும் அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும் லீலிபுஷ்பம்போலும் இருந்தது அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது
2 Chronicles 4:5 in Tamil Concordance 2 Chronicles 4:5 in Tamil Interlinear 2 Chronicles 4:5 in Tamil Image