2 நாளாகமம் 4:7
பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
Tamil Indian Revised Version
பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான்.
Thiru Viviliam
மேலும், அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்;
King James Version (KJV)
And he made ten candlesticks of gold according to their form, and set them in the temple, five on the right hand, and five on the left.
American Standard Version (ASV)
And he made the ten candlesticks of gold according to the ordinance concerning them; and he set them in the temple, five on the right hand, and five on the left.
Bible in Basic English (BBE)
And he made the ten gold supports for the lights, as directions had been given for them, and he put them in the Temple, five on the right side and five on the left.
Darby English Bible (DBY)
And he made ten candlesticks of gold according to the ordinance respecting them, and set them in the temple, five on the right hand and five on the left.
Webster’s Bible (WBT)
And he made ten candlesticks of gold according to their form, and set them in the temple, five on the right hand, and five on the left.
World English Bible (WEB)
He made the ten lampstands of gold according to the ordinance concerning them; and he set them in the temple, five on the right hand, and five on the left.
Young’s Literal Translation (YLT)
And he maketh the ten candlesticks of gold, according to their ordinance, and placeth in the temple, five on the right, and five on the left.
2 நாளாகமம் 2 Chronicles 4:7
பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
And he made ten candlesticks of gold according to their form, and set them in the temple, five on the right hand, and five on the left.
| And he made | וַ֠יַּעַשׂ | wayyaʿaś | VA-ya-as |
| אֶת | ʾet | et | |
| ten | מְנֹר֧וֹת | mĕnōrôt | meh-noh-ROTE |
| candlesticks | הַזָּהָ֛ב | hazzāhāb | ha-za-HAHV |
| of gold | עֶ֖שֶׂר | ʿeśer | EH-ser |
| form, their to according | כְּמִשְׁפָּטָ֑ם | kĕmišpāṭām | keh-meesh-pa-TAHM |
| and set | וַיִּתֵּן֙ | wayyittēn | va-yee-TANE |
| temple, the in them | בַּֽהֵיכָ֔ל | bahêkāl | ba-hay-HAHL |
| five | חָמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| hand, right the on | מִיָּמִ֖ין | miyyāmîn | mee-ya-MEEN |
| and five | וְחָמֵ֥שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| on the left. | מִשְּׂמֹֽאול׃ | miśśĕmōwl | mee-seh-MOVE-l |
Tags பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும் அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்
2 Chronicles 4:7 in Tamil Concordance 2 Chronicles 4:7 in Tamil Interlinear 2 Chronicles 4:7 in Tamil Image