2 நாளாகமம் 5:12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
Tamil Indian Revised Version
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
Tamil Easy Reading Version
லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது மகன்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள்.
Thiru Viviliam
லேவியப் பாடகர், அதாவது, ஆசாப், ஏமான், எதுத்தூன் என்போரின் புதல்வரும் உறவினரும் மென்துகில் அணிந்து கைத்தாளங்களையும், தம்புருகளையும், யாழ்களையும் இசைத்துப் பலிபீடத்தின் கீழ்த்திசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு நூற்றிருபது ஆசாரியர் எக்காளங்களை ஊதிக் கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
Also the Levites which were the singers, all of them of Asaph, of Heman, of Jeduthun, with their sons and their brethren, being arrayed in white linen, having cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them an hundred and twenty priests sounding with trumpets:)
American Standard Version (ASV)
also the Levites who were the singers, all of them, even Asaph, Heman, Jeduthun, and their sons and their brethren, arrayed in fine linen, with cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them a hundred and twenty priests sounding with trumpets;)
Bible in Basic English (BBE)
And the Levites who made the music, all of them, Asaph, Heman, Jeduthun, and their sons and brothers, robed in fair linen, were in their places with their brass and corded instruments at the east side of the altar, and with them a hundred and twenty priests blowing horns;)
Darby English Bible (DBY)
and the Levites the singers, all they of Asaph, of Heman, of Jeduthun, with their sons and their brethren, clad in byssus, with cymbals and lutes and harps, stood at the east end of the altar, and with them a hundred and twenty priests sounding with trumpets),
Webster’s Bible (WBT)
Also the Levites who were the singers, all of them of Asaph, of Heman, of Jeduthun, with their sons and their brethren; being arrayed in white linen, having cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them a hundred and twenty priests sounding with trumpets:)
World English Bible (WEB)
also the Levites who were the singers, all of them, even Asaph, Heman, Jeduthun, and their sons and their brothers, arrayed in fine linen, with cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them one hundred twenty priests sounding with trumpets;)
Young’s Literal Translation (YLT)
and the Levites, the singers, to all of them, to Asaph, to Heman, to Jeduthun, and to their sons, and to their brethren, clothed in white linen, with cymbals, and with psalteries, and harps, are standing on the east of the altar, and with them priests, to a hundred and twenty, blowing with trumpets —
2 நாளாகமம் 2 Chronicles 5:12
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
Also the Levites which were the singers, all of them of Asaph, of Heman, of Jeduthun, with their sons and their brethren, being arrayed in white linen, having cymbals and psalteries and harps, stood at the east end of the altar, and with them an hundred and twenty priests sounding with trumpets:)
| Also the Levites | וְהַלְוִיִּ֣ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| singers, the were which | הַמְשֹׁרֲרִ֣ים | hamšōrărîm | hahm-shoh-ruh-REEM |
| all | לְכֻלָּ֡ם | lĕkullām | leh-hoo-LAHM |
| of them of Asaph, | לְאָסָ֡ף | lĕʾāsāp | leh-ah-SAHF |
| Heman, of | לְהֵימָ֣ן | lĕhêmān | leh-hay-MAHN |
| of Jeduthun, | לִֽ֠ידֻתוּן | lîdutûn | LEE-doo-toon |
| with their sons | וְלִבְנֵיהֶ֨ם | wĕlibnêhem | veh-leev-nay-HEM |
| brethren, their and | וְלַֽאֲחֵיהֶ֜ם | wĕlaʾăḥêhem | veh-la-uh-hay-HEM |
| being arrayed | מְלֻבָּשִׁ֣ים | mĕlubbāšîm | meh-loo-ba-SHEEM |
| linen, white in | בּ֗וּץ | bûṣ | boots |
| having cymbals | בִּמְצִלְתַּ֙יִם֙ | bimṣiltayim | beem-tseel-TA-YEEM |
| and psalteries | וּבִנְבָלִ֣ים | ûbinbālîm | oo-veen-va-LEEM |
| harps, and | וְכִנֹּר֔וֹת | wĕkinnōrôt | veh-hee-noh-ROTE |
| stood | עֹֽמְדִ֖ים | ʿōmĕdîm | oh-meh-DEEM |
| at the east end | מִזְרָ֣ח | mizrāḥ | meez-RAHK |
| altar, the of | לַמִּזְבֵּ֑חַ | lammizbēaḥ | la-meez-BAY-ak |
| and with | וְעִמָּהֶ֤ם | wĕʿimmāhem | veh-ee-ma-HEM |
| them an hundred | כֹּֽהֲנִים֙ | kōhănîm | koh-huh-NEEM |
| twenty and | לְמֵאָ֣ה | lĕmēʾâ | leh-may-AH |
| priests | וְעֶשְׂרִ֔ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| sounding | מַחְצְרִ֖רים | maḥṣĕrirym | mahk-tseh-REER-y-m |
| with trumpets:) | בַּחֲצֹֽצְרֽוֹת׃ | baḥăṣōṣĕrôt | ba-huh-TSOH-tseh-ROTE |
Tags ஆசாப் ஏமான் எதுத்தூனுடைய கூட்டத்தாரும் அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள் அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்
2 Chronicles 5:12 in Tamil Concordance 2 Chronicles 5:12 in Tamil Interlinear 2 Chronicles 5:12 in Tamil Image