2 நாளாகமம் 6:11
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருடன் செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
ஆலயத்திற்குள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்துவிட்டேன். உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய உடன்படிக்கையைக் கொண்டுள்ளது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்” என்றான்.
Thiru Viviliam
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைக் கொண்டுள்ள பேழையையும் இங்கே கொண்டு வந்து வைத்துள்ளேன்” என்றார்.
King James Version (KJV)
And in it have I put the ark, wherein is the covenant of the LORD, that he made with the children of Israel.
American Standard Version (ASV)
And there have I set the ark, wherein is the covenant of Jehovah, which he made with the children of Israel.
Bible in Basic English (BBE)
And there I have put the ark, in which is the agreement of the Lord, which he made with the people of Israel.
Darby English Bible (DBY)
And in it have I put the ark, wherein is the covenant of Jehovah, which he made with the children of Israel.
Webster’s Bible (WBT)
And in it have I put the ark, in which is the covenant of the LORD, that he made with the children of Israel.
World English Bible (WEB)
There have I set the ark, in which is the covenant of Yahweh, which he made with the children of Israel.
Young’s Literal Translation (YLT)
and I place there the ark, where `is’ the covenant of Jehovah that He made with the sons of Israel.’
2 நாளாகமம் 2 Chronicles 6:11
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
And in it have I put the ark, wherein is the covenant of the LORD, that he made with the children of Israel.
| And in it | וָֽאָשִׂ֥ים | wāʾāśîm | va-ah-SEEM |
| have I put | שָׁם֙ | šām | shahm |
| אֶת | ʾet | et | |
| the ark, | הָ֣אָר֔וֹן | hāʾārôn | HA-ah-RONE |
| wherein | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| שָׁ֖ם | šām | shahm | |
| covenant the is | בְּרִ֣ית | bĕrît | beh-REET |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| made he | כָּרַ֖ת | kārat | ka-RAHT |
| with | עִם | ʿim | eem |
| the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி
2 Chronicles 6:11 in Tamil Concordance 2 Chronicles 6:11 in Tamil Interlinear 2 Chronicles 6:11 in Tamil Image