2 நாளாகமம் 6:14
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
Tamil Easy Reading Version
சாலொமோன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மை போன்ற ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய அன்பினாலும் இரக்கத்தினாலும் ஆன உடன்படிக்கையை காப்பாற்றி வருகிறீர். தம் முழு இருதயத்துடன் நேர்மையாக வாழ்ந்து உமக்கு பணிந்து நடக்கும்போது, உம்முடைய ஊழியக்காரர்களோடும் உடன்படிக்கையைக் காப்பாற்றி வருகிறீர்.
Thiru Viviliam
மீண்டும் சொன்னதாவது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும், மண்ணிலும் உமக்கு இணையானகடவுள் இல்லை. ஏனெனில், நீர் முழு இதயத்தோடு உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள்மேல் அன்புகூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்!
King James Version (KJV)
And said, O LORD God of Israel, there is no God like thee in the heaven, nor in the earth; which keepest covenant, and showest mercy unto thy servants, that walk before thee with all their hearts:
American Standard Version (ASV)
and he said, O Jehovah, the God of Israel, there is no God like thee, in heaven, or on earth; who keepest covenant and lovingkindness with thy servants, that walk before thee with all their heart;
Bible in Basic English (BBE)
And he said, O Lord, the God of Israel, there is no God like you in heaven or on earth; keeping faith and mercy unchanging for your servants, while they go in your ways with all their hearts;
Darby English Bible (DBY)
and said, Jehovah, God of Israel! there is no God like thee, in the heavens or on the earth, who keepest covenant and mercy with thy servants that walk before thee with all their heart;
Webster’s Bible (WBT)
And said, O LORD God of Israel, there is no God like thee in the heaven, nor on the earth; who keepest covenant, and showest mercy to thy servants, that walk before thee with all their hearts:
World English Bible (WEB)
and he said, Yahweh, the God of Israel, there is no God like you, in heaven, or on earth; who keep covenant and loving kindness with your servants, who walk before you with all their heart;
Young’s Literal Translation (YLT)
and saith, `O Jehovah God of Israel, there is not like Thee a god in the heavens and in the earth, keeping the covenant and the kindness for Thy servants who are walking before Thee with all their heart;
2 நாளாகமம் 2 Chronicles 6:14
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
And said, O LORD God of Israel, there is no God like thee in the heaven, nor in the earth; which keepest covenant, and showest mercy unto thy servants, that walk before thee with all their hearts:
| And said, | וַיֹּאמַ֗ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| O Lord | יְהוָ֞ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| no is there | אֵין | ʾên | ane |
| God | כָּמ֣וֹךָ | kāmôkā | ka-MOH-ha |
| like thee | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| in the heaven, | בַּשָּׁמַ֖יִם | baššāmayim | ba-sha-MA-yeem |
| earth; the in nor | וּבָאָ֑רֶץ | ûbāʾāreṣ | oo-va-AH-rets |
| which keepest | שֹׁמֵ֤ר | šōmēr | shoh-MARE |
| covenant, | הַבְּרִית֙ | habbĕrît | ha-beh-REET |
| and shewest mercy | וְֽהַחֶ֔סֶד | wĕhaḥesed | veh-ha-HEH-sed |
| servants, thy unto | לַֽעֲבָדֶ֕יךָ | laʿăbādêkā | la-uh-va-DAY-ha |
| that walk | הַהֹֽלְכִ֥ים | hahōlĕkîm | ha-hoh-leh-HEEM |
| before | לְפָנֶ֖יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| thee with all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| their hearts: | לִבָּֽם׃ | libbām | lee-BAHM |
Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்
2 Chronicles 6:14 in Tamil Concordance 2 Chronicles 6:14 in Tamil Interlinear 2 Chronicles 6:14 in Tamil Image