2 நாளாகமம் 6:22
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
Tamil Indian Revised Version
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
Tamil Easy Reading Version
“ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகக் குற்றம் செய்து இருக்கலாம். அப்படி நேரும்போது, குற்றம் சாட்டப்பட்டவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும்பொருட்டு உமது நாமத்தைப் பயன்படுத்தி வாக்குறுதி செய்யலாம். ஆலயத்தில் உள்ள உமது பலிபீடத்தின் முன்னிலையில் அங்ஙனம் ஒருவன் வந்து வாக்குறுதிச் செய்யும்போது,
Thiru Viviliam
ஒருவன் தன்னை அடுத்து வாழ்வோனுக்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்த கோவிலில் உமது பலிபீடத்திற்குமுன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,
King James Version (KJV)
If a man sin against his neighbor, and an oath be laid upon him to make him swear, and the oath come before thine altar in this house;
American Standard Version (ASV)
If a man sin against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and he come `and’ swear before thine altar in this house;
Bible in Basic English (BBE)
If a man does wrong to his neighbour and has to take an oath, and comes before your altar to take his oath in this house:
Darby English Bible (DBY)
If a man have sinned against his neighbour, and an oath be laid upon him to adjure him, and the oath come before thine altar in this house;
Webster’s Bible (WBT)
If a man shall sin against his neighbor, and an oath be laid upon him to make him swear, and the oath shall come before thy altar in this house;
World English Bible (WEB)
If a man sin against his neighbor, and an oath is laid on him to cause him to swear, and he comes and swears before your altar in this house;
Young’s Literal Translation (YLT)
`If a man doth sin against his neighbour, and he hath lifted up on him an oath to cause him to swear, and the oath hath come in before Thine altar in this house —
2 நாளாகமம் 2 Chronicles 6:22
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
If a man sin against his neighbor, and an oath be laid upon him to make him swear, and the oath come before thine altar in this house;
| If | אִם | ʾim | eem |
| a man | יֶֽחֱטָ֥א | yeḥĕṭāʾ | yeh-hay-TA |
| sin | אִישׁ֙ | ʾîš | eesh |
| against his neighbour, | לְרֵעֵ֔הוּ | lĕrēʿēhû | leh-ray-A-hoo |
| oath an and | וְנָֽשָׁא | wĕnāšāʾ | veh-NA-sha |
| be laid | ב֥וֹ | bô | voh |
| swear, him make to him upon | אָלָ֖ה | ʾālâ | ah-LA |
| and the oath | לְהַֽאֲלֹת֑וֹ | lĕhaʾălōtô | leh-ha-uh-loh-TOH |
| come | וּבָ֗א | ûbāʾ | oo-VA |
| before | אָלָ֛ה | ʾālâ | ah-LA |
| thine altar | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| in this | מִֽזְבַּחֲךָ֖ | mizĕbbaḥăkā | mee-zeh-ba-huh-HA |
| house; | בַּבַּ֥יִת | babbayit | ba-BA-yeet |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில் இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்
2 Chronicles 6:22 in Tamil Concordance 2 Chronicles 6:22 in Tamil Interlinear 2 Chronicles 6:22 in Tamil Image