2 நாளாகமம் 6:24
உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத்திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
Tamil Indian Revised Version
உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் எதிரிக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
Tamil Easy Reading Version
“உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்து அதனால் அவர்கள் தம் எதிரிகளால் தோற்கடிக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் உம்மிடம் திரும்பிவந்து உம்முடைய பேரைச் சொல்லி ஜெபித்து உமது ஆலயத்தில் கெஞ்சலாம்.
Thiru Viviliam
உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கெதிராகப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உமது பெயரைப் போற்றி, இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால்,
King James Version (KJV)
And if thy people Israel be put to the worse before the enemy, because they have sinned against thee; and shall return and confess thy name, and pray and make supplication before thee in this house;
American Standard Version (ASV)
And if thy people Israel be smitten down before the enemy, because they have sinned against thee, and shall turn again and confess thy name, and pray and make supplication before thee in this house;
Bible in Basic English (BBE)
And if your people Israel are overcome in war, because of their sin against you; if they are turned to you again, honouring your name, making prayers and requesting your grace in this house:
Darby English Bible (DBY)
And if thy people Israel be put to the worse before the enemy, because they have sinned against thee, and shall turn again and confess thy name, and pray, and make supplication before thee in this house;
Webster’s Bible (WBT)
And if thy people Israel shall be put to the worse before the enemy, because they have sinned against thee; and shall return and confess thy name, and pray and make supplication before thee in this house;
World English Bible (WEB)
If your people Israel be struck down before the enemy, because they have sinned against you, and shall turn again and confess your name, and pray and make supplication before you in this house;
Young’s Literal Translation (YLT)
`And if Thy people Israel is smitten before an enemy, because they sin against Thee, and they have turned back and confessed Thy name, and prayed and made supplication before Thee in this house —
2 நாளாகமம் 2 Chronicles 6:24
உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத்திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
And if thy people Israel be put to the worse before the enemy, because they have sinned against thee; and shall return and confess thy name, and pray and make supplication before thee in this house;
| And if | וְֽאִם | wĕʾim | VEH-eem |
| thy people | יִנָּגֵ֞ף | yinnāgēp | yee-na-ɡAFE |
| Israel | עַמְּךָ֧ | ʿammĕkā | ah-meh-HA |
| worse the to put be | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the enemy, | אוֹיֵ֖ב | ʾôyēb | oh-YAVE |
| because | כִּ֣י | kî | kee |
| they have sinned | יֶֽחֶטְאוּ | yeḥeṭʾû | YEH-het-oo |
| return shall and thee; against | לָ֑ךְ | lāk | lahk |
| and confess | וְשָׁ֙בוּ֙ | wĕšābû | veh-SHA-VOO |
| וְהוֹד֣וּ | wĕhôdû | veh-hoh-DOO | |
| thy name, | אֶת | ʾet | et |
| pray and | שְׁמֶ֔ךָ | šĕmekā | sheh-MEH-ha |
| and make supplication | וְהִתְפַּֽלְל֧וּ | wĕhitpallû | veh-heet-pahl-LOO |
| before | וְהִֽתְחַנְּנ֛וּ | wĕhitĕḥannĕnû | veh-hee-teh-ha-neh-NOO |
| thee in this | לְפָנֶ֖יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| house; | בַּבַּ֥יִת | babbayit | ba-BA-yeet |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய் உம்மிடத்திற்குத்திரும்பி உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்
2 Chronicles 6:24 in Tamil Concordance 2 Chronicles 6:24 in Tamil Interlinear 2 Chronicles 6:24 in Tamil Image