2 நாளாகமம் 6:37
அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,
Tamil Indian Revised Version
அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,
Tamil Easy Reading Version
அவர்கள் சிறையிருக்கிற நிலப்பகுதியில் உண்மையை உணர்ந்து மனம் திரும்பி உம்மிடம் கெஞ்சுவார்கள். அவர்கள் ‘நாங்கள் பாவம் செய்தோம். நாங்கள் தவறு செய்துவிட்டோம். கேடு புரிந்துவிட்டோம்’ என்று சொல்வார்கள்.
Thiru Viviliam
அப்படி கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, ‘நாங்கள் பாவம் செய்தோம்; நெறிதவறினோம்; தீய வழியில் நடந்தோம்’ என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால்,
King James Version (KJV)
Yet if they bethink themselves in the land whither they are carried captive, and turn and pray unto thee in the land of their captivity, saying, We have sinned, we have done amiss, and have dealt wickedly;
American Standard Version (ASV)
yet if they shall bethink themselves in the land whither they are carried captive, and turn again, and make supplication unto thee in the land of their captivity, saying, We have sinned, we have done perversely, and have dealt wickedly;
Bible in Basic English (BBE)
And if they take thought, in the land where they are prisoners, turning again to you, crying out in prayer to you in that land, and saying, We are sinners, we have done wrong, we have done evil;
Darby English Bible (DBY)
and if they shall take it to heart in the land whither they were carried captive, and repent, and make supplication unto thee in the land of their captivity, saying, We have sinned, we have done iniquity and have dealt perversely;
Webster’s Bible (WBT)
Yet if they bethink themselves in the land whither they are carried captive, and turn and pray to thee in the land of their captivity, saying, We have sinned, we have done amiss, and have dealt wickedly;
World English Bible (WEB)
yet if they shall repent themselves in the land where they are carried captive, and turn again, and make supplication to you in the land of their captivity, saying, We have sinned, we have done perversely, and have dealt wickedly;
Young’s Literal Translation (YLT)
and they have turned `it’ back unto their heart in the land whither they have been taken captive, and have turned back, and made supplication unto Thee in the land of their captivity, saying, We have sinned, we have done perversely, and have done wickedly;
2 நாளாகமம் 2 Chronicles 6:37
அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,
Yet if they bethink themselves in the land whither they are carried captive, and turn and pray unto thee in the land of their captivity, saying, We have sinned, we have done amiss, and have dealt wickedly;
| Yet if they bethink | וְהֵשִׁ֙יבוּ֙ | wĕhēšîbû | veh-hay-SHEE-VOO |
themselves | אֶל | ʾel | el |
| לְבָבָ֔ם | lĕbābām | leh-va-VAHM | |
| in the land | בָּאָ֖רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| whither | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| נִשְׁבּוּ | nišbû | neesh-BOO | |
| they are carried captive, | שָׁ֑ם | šām | shahm |
| and turn | וְשָׁ֣בוּ׀ | wĕšābû | veh-SHA-voo |
| and pray | וְהִֽתְחַנְּנ֣וּ | wĕhitĕḥannĕnû | veh-hee-teh-ha-neh-NOO |
| unto | אֵלֶ֗יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee in the land | בְּאֶ֤רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of their captivity, | שִׁבְיָם֙ | šibyām | sheev-YAHM |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| sinned, have We | חָטָ֥אנוּ | ḥāṭāʾnû | ha-TA-noo |
| we have done amiss, | הֶֽעֱוִ֖ינוּ | heʿĕwînû | heh-ay-VEE-noo |
| and have dealt wickedly; | וְרָשָֽׁעְנוּ׃ | wĕrāšāʿĕnû | veh-ra-SHA-eh-noo |
Tags அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து மனந்திரும்பி நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி
2 Chronicles 6:37 in Tamil Concordance 2 Chronicles 6:37 in Tamil Interlinear 2 Chronicles 6:37 in Tamil Image