Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 6:39 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 6 2 Chronicles 6:39

2 நாளாகமம் 6:39
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும்கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.

Tamil Indian Revised Version
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாகப் பாவம்செய்த உம்முடைய மக்களுக்கு மன்னித்தருளும்.

Tamil Easy Reading Version
அப்போது பரலோகத்திலிருந்து நீர் அவற்றைக் கேளும். நீர் இருக்கும் பரலோகத்திலிருந்தே அவர்களது ஜெபங்களை ஏற்றுக் கொண்டு உதவும். உமக்கு எதிராக பாவம் செய்த உம்முடைய ஜனங்களை மன்னியும்.

Thiru Viviliam
உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து அவர்கள் வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து, உமக்கெதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னித்து, அவர்களுக்கு வெற்றி வழங்குவீராக!⒫

2 Chronicles 6:382 Chronicles 62 Chronicles 6:40

King James Version (KJV)
Then hear thou from the heavens, even from thy dwelling place, their prayer and their supplications, and maintain their cause, and forgive thy people which have sinned against thee.

American Standard Version (ASV)
then hear thou from heaven, even from thy dwelling-place, their prayer and their supplications, and maintain their cause, and forgive thy people who have sinned against thee.

Bible in Basic English (BBE)
Then give ear from heaven your living-place to their prayer and their cry, and see right done to them, answering with forgiveness your people who have done wrong against you.

Darby English Bible (DBY)
then hear thou from the heavens, from the settled place of thy dwelling, their prayer and their supplications, and maintain their right, and forgive thy people their sin against thee.

Webster’s Bible (WBT)
Then hear thou from the heavens, even from thy dwelling-place, their prayer and their supplications, and maintain their cause, and forgive thy people who have sinned against thee.

World English Bible (WEB)
then hear from heaven, even from your dwelling-place, their prayer and their petitions, and maintain their cause, and forgive your people who have sinned against you.

Young’s Literal Translation (YLT)
then Thou hast heard from the heavens, from the settled place of Thy dwelling, their prayer and their supplications, and hast maintained their cause, and forgiven Thy people who have sinned against Thee.

2 நாளாகமம் 2 Chronicles 6:39
உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும்கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.
Then hear thou from the heavens, even from thy dwelling place, their prayer and their supplications, and maintain their cause, and forgive thy people which have sinned against thee.

Then
hear
וְשָֽׁמַעְתָּ֙wĕšāmaʿtāveh-sha-ma-TA
thou
from
מִןminmeen
the
heavens,
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
dwelling
thy
from
even
מִמְּכ֣וֹןmimmĕkônmee-meh-HONE
place,
שִׁבְתְּךָ֗šibtĕkāsheev-teh-HA

אֶתʾetet
their
prayer
תְּפִלָּתָם֙tĕpillātāmteh-fee-la-TAHM
supplications,
their
and
וְאֶתwĕʾetveh-ET
and
maintain
תְּחִנֹּ֣תֵיהֶ֔םtĕḥinnōtêhemteh-hee-NOH-tay-HEM
their
cause,
וְעָשִׂ֖יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
and
forgive
מִשְׁפָּטָ֑םmišpāṭāmmeesh-pa-TAHM
people
thy
וְסָֽלַחְתָּ֥wĕsālaḥtāveh-sa-lahk-TA
which
לְעַמְּךָ֖lĕʿammĕkāleh-ah-meh-HA
have
sinned
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
against
thee.
חָֽטְאוּḥāṭĕʾûHA-teh-oo
לָֽךְ׃lāklahk


Tags உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும்கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரித்து உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்
2 Chronicles 6:39 in Tamil Concordance 2 Chronicles 6:39 in Tamil Interlinear 2 Chronicles 6:39 in Tamil Image