2 நாளாகமம் 6:7
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்ட வேண்டுமென்று என் தந்தை தாவீது விரும்பினார்.
Thiru Viviliam
மீண்டும் அவர், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதிற்கு இருந்தது.
King James Version (KJV)
Now it was in the heart of David my father to build an house for the name of the LORD God of Israel.
American Standard Version (ASV)
Now it was in the heart of David my father to build a house for the name of Jehovah, the God of Israel.
Bible in Basic English (BBE)
Now it was in the heart of my father David to put up a house for the name of the Lord, the God of Israel.
Darby English Bible (DBY)
And it was in the heart of David my father to build a house unto the name of Jehovah the God of Israel.
Webster’s Bible (WBT)
Now it was in the heart of David my father to build a house for the name of the LORD God of Israel:
World English Bible (WEB)
Now it was in the heart of David my father to build a house for the name of Yahweh, the God of Israel.
Young’s Literal Translation (YLT)
`And it is with the heart of David my father to build a house for the name of Jehovah God of Israel,
2 நாளாகமம் 2 Chronicles 6:7
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
Now it was in the heart of David my father to build an house for the name of the LORD God of Israel.
| Now it was | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| in | עִם | ʿim | eem |
| heart the | לְבַ֖ב | lĕbab | leh-VAHV |
| of David | דָּוִ֣יד | dāwîd | da-VEED |
| my father | אָבִ֑י | ʾābî | ah-VEE |
| build to | לִבְנ֣וֹת | libnôt | leev-NOTE |
| an house | בַּ֔יִת | bayit | BA-yeet |
| for the name | לְשֵׁ֥ם | lĕšēm | leh-SHAME |
| Lord the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது
2 Chronicles 6:7 in Tamil Concordance 2 Chronicles 6:7 in Tamil Interlinear 2 Chronicles 6:7 in Tamil Image