2 நாளாகமம் 8:13
ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
Tamil Indian Revised Version
அந்தந்த நாளுக்குக் குறிப்பிடப்பட்டிருந்தபடி மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருடத்தில் மூன்றுமுறை ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
Tamil Easy Reading Version
மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள்.
Thiru Viviliam
அந்தப் பலிபீடத்தில், மோசேயின் கட்டளைப்படி ஓய்வுநாள், அமாவாசை நாள்களிலும், ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்.
King James Version (KJV)
Even after a certain rate every day, offering according to the commandment of Moses, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts, three times in the year, even in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles.
American Standard Version (ASV)
even as the duty of every day required, offering according to the commandment of Moses, on the sabbaths, and on the new moons, and on the set feasts, three times in the year, `even’ in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles.
Bible in Basic English (BBE)
Offering every day what had been ordered by Moses, on the Sabbaths and at the new moon and at the regular feasts three times a year, that is at the feast of unleavened bread, the feast of weeks, and the feast of tents.
Darby English Bible (DBY)
even as the duty of every day required, offering according to the commandment of Moses, on the sabbaths, and on the new moons, and at the set feasts, three times in the year, — at the feast of unleavened bread, and at the feast of weeks, and at the feast of tabernacles.
Webster’s Bible (WBT)
Even after a certain rate every day, offering according to the commandment of Moses, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts, three times in the year, even in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles.
World English Bible (WEB)
even as the duty of every day required, offering according to the commandment of Moses, on the Sabbaths, and on the new moons, and on the set feasts, three times in the year, [even] in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tents.
Young’s Literal Translation (YLT)
even by the matter of a day in its day, to cause to ascend according to the command of Moses, on sabbaths, and on new moons, and on appointed seasons, three times in a year — in the feast of unleavened things, and in the feast of weeks, and in the feast of booths.
2 நாளாகமம் 2 Chronicles 8:13
ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
Even after a certain rate every day, offering according to the commandment of Moses, on the sabbaths, and on the new moons, and on the solemn feasts, three times in the year, even in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles.
| Even after a certain rate | וּבִדְבַר | ûbidbar | oo-veed-VAHR |
| day, every | י֣וֹם | yôm | yome |
| בְּי֗וֹם | bĕyôm | beh-YOME | |
| offering | לְהַֽעֲלוֹת֙ | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE |
| commandment the to according | כְּמִצְוַ֣ת | kĕmiṣwat | keh-meets-VAHT |
| of Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| on the sabbaths, | לַשַּׁבָּתוֹת֙ | laššabbātôt | la-sha-ba-TOTE |
| moons, new the on and | וְלֶ֣חֳדָשִׁ֔ים | wĕleḥŏdāšîm | veh-LEH-hoh-da-SHEEM |
| feasts, solemn the on and | וְלַמּ֣וֹעֲד֔וֹת | wĕlammôʿădôt | veh-LA-moh-uh-DOTE |
| three | שָׁל֥וֹשׁ | šālôš | sha-LOHSH |
| times | פְּעָמִ֖ים | pĕʿāmîm | peh-ah-MEEM |
| year, the in | בַּשָּׁנָ֑ה | baššānâ | ba-sha-NA |
| even in the feast | בְּחַ֧ג | bĕḥag | beh-HAHɡ |
| bread, unleavened of | הַמַּצּ֛וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
| and in the feast | וּבְחַ֥ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| weeks, of | הַשָּֽׁבֻע֖וֹת | haššābuʿôt | ha-sha-voo-OTE |
| and in the feast | וּבְחַ֥ג | ûbĕḥag | oo-veh-HAHɡ |
| of tabernacles. | הַסֻּכּֽוֹת׃ | hassukkôt | ha-soo-kote |
Tags ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும் வாரங்களின் பண்டிகையிலும் கூடாரப்பண்டிகையிலும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்
2 Chronicles 8:13 in Tamil Concordance 2 Chronicles 8:13 in Tamil Interlinear 2 Chronicles 8:13 in Tamil Image