Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 8:15 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 8 2 Chronicles 8:15

2 நாளாகமம் 8:15
சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்த கட்டளைகளைவிட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.

Thiru Viviliam
குருக்களும் லேவியரும் கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட அனைத்திலும் அரச கட்டளையிலிருந்து சிறிதும் பிறழவில்லை.⒫

2 Chronicles 8:142 Chronicles 82 Chronicles 8:16

King James Version (KJV)
And they departed not from the commandment of the king unto the priests and Levites concerning any matter, or concerning the treasures.

American Standard Version (ASV)
And they departed not from the commandment of the king unto the priests and Levites concerning any matter, or concerning the treasures.

Bible in Basic English (BBE)
All the orders given by the king to the priests and Levites, in connection with any business or stores, were done with care.

Darby English Bible (DBY)
and they did not depart from the commandment of the king to the priests and the Levites concerning any matter, nor concerning the treasures.

Webster’s Bible (WBT)
And they departed not from the commandment of the king to the priests and Levites concerning any matter, or concerning the treasures.

World English Bible (WEB)
They didn’t depart from the commandment of the king to the priests and Levites concerning any matter, or concerning the treasures.

Young’s Literal Translation (YLT)
And they have not turned aside `from’ the command of the king concerning the priests and the Levites, in reference to any matter, and to the treasures.

2 நாளாகமம் 2 Chronicles 8:15
சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.
And they departed not from the commandment of the king unto the priests and Levites concerning any matter, or concerning the treasures.

And
they
departed
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not
סָרוּ֩sārûsa-ROO
commandment
the
from
מִצְוַ֨תmiṣwatmeets-VAHT
of
the
king
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
unto
עַלʿalal
priests
the
הַכֹּֽהֲנִ֧יםhakkōhănîmha-koh-huh-NEEM
and
Levites
וְהַלְוִיִּ֛םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
concerning
any
לְכָלlĕkālleh-HAHL
matter,
דָּבָ֖רdābārda-VAHR
or
concerning
the
treasures.
וְלָאֹֽצָרֽוֹת׃wĕlāʾōṣārôtveh-la-OH-tsa-ROTE


Tags சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்
2 Chronicles 8:15 in Tamil Concordance 2 Chronicles 8:15 in Tamil Interlinear 2 Chronicles 8:15 in Tamil Image