Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 8:16 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 8 2 Chronicles 8:16

2 நாளாகமம் 8:16
இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோன் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.

Tamil Indian Revised Version
இப்படியே கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்கும் நாள்வரை சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.

Thiru Viviliam
ஆண்டவரின் இல்லம், அடிக்கல் நாட்டப்பட்டது முதல் முழுமை பெறும் வரை, சாலமோனின் திட்டம் இனிதே நடந்தேறியது. இவ்வாறு, ஆண்டவரின் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.

2 Chronicles 8:152 Chronicles 82 Chronicles 8:17

King James Version (KJV)
Now all the work of Solomon was prepared unto the day of the foundation of the house of the LORD, and until it was finished. So the house of the LORD was perfected.

American Standard Version (ASV)
Now all the work of Solomon was prepared unto the day of the foundation of the house of Jehovah, and until it was finished. `So’ the house of Jehovah was completed.

Bible in Basic English (BBE)
And all the work of Solomon was complete, from the day when he put the base of the Lord’s house in position, till Solomon had come to the end of building the Lord’s house.

Darby English Bible (DBY)
And all the work of Solomon was prepared, to the day of the foundation of the house of Jehovah and to its completion. [So] the house of Jehovah was finished.

Webster’s Bible (WBT)
Now all the work of Solomon was prepared to the day of the foundation of the house of the LORD, and until it was finished. So the house of the LORD was perfected.

World English Bible (WEB)
Now all the work of Solomon was prepared to the day of the foundation of the house of Yahweh, and until it was finished. [So] the house of Yahweh was completed.

Young’s Literal Translation (YLT)
And all the work of Solomon is prepared till the day of the foundation of the house of Jehovah, and till its completion; perfect is the house of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 8:16
இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோன் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.
Now all the work of Solomon was prepared unto the day of the foundation of the house of the LORD, and until it was finished. So the house of the LORD was perfected.

Now
all
וַתִּכֹּן֙wattikkōnva-tee-KONE
the
work
כָּלkālkahl
of
Solomon
מְלֶ֣אכֶתmĕleʾketmeh-LEH-het
prepared
was
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
unto
עַדʿadad
the
day
הַיּ֛וֹםhayyômHA-yome
of
the
foundation
מוּסַ֥דmûsadmoo-SAHD
house
the
of
בֵּיתbêtbate
of
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
until
וְעַדwĕʿadveh-AD
finished.
was
it
כְּלֹת֑וֹkĕlōtôkeh-loh-TOH
So
the
house
שָׁלֵ֖םšālēmsha-LAME
of
the
Lord
בֵּ֥יתbêtbate
was
perfected.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோன் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது
2 Chronicles 8:16 in Tamil Concordance 2 Chronicles 8:16 in Tamil Interlinear 2 Chronicles 8:16 in Tamil Image