2 நாளாகமம் 8:4
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் வனாந்திரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே பொருட்களை வைக்கும் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான்.
Thiru Viviliam
பாலைநிலத்தில் தத்மோர் என்ற நகரையும், ஆமாத்துப் பகுதியின் கிடங்கு நகர்கள் அனைத்தையும் எழுப்பினார்.
King James Version (KJV)
And he built Tadmor in the wilderness, and all the store cities, which he built in Hamath.
American Standard Version (ASV)
And he built Tadmor in the wilderness, and all the store-cities, which he built in Hamath.
Bible in Basic English (BBE)
And he put up the buildings of Tadmor in the waste land, and of all the store-towns in Hamath;
Darby English Bible (DBY)
And he built Tadmor, in the wilderness, and all the store-cities, which he built in Hamath.
Webster’s Bible (WBT)
And he built Tadmor in the wilderness, and all the store cities, which he built in Hamath.
World English Bible (WEB)
He built Tadmor in the wilderness, and all the store-cities, which he built in Hamath.
Young’s Literal Translation (YLT)
and he buildeth Tadmor in the wilderness, and all the cities of store that he hath built in Hamath.
2 நாளாகமம் 2 Chronicles 8:4
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
And he built Tadmor in the wilderness, and all the store cities, which he built in Hamath.
| And he built | וַיִּ֥בֶן | wayyiben | va-YEE-ven |
| אֶת | ʾet | et | |
| Tadmor | תַּדְמֹ֖ר | tadmōr | tahd-MORE |
| in the wilderness, | בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR |
| all and | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| the store | כָּל | kāl | kahl |
| cities, | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| which | הַֽמִּסְכְּנ֔וֹת | hammiskĕnôt | ha-mees-keh-NOTE |
| he built | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| in Hamath. | בָּנָ֖ה | bānâ | ba-NA |
| בַּֽחֲמָֽת׃ | baḥămāt | BA-huh-MAHT |
Tags அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும் ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்
2 Chronicles 8:4 in Tamil Concordance 2 Chronicles 8:4 in Tamil Interlinear 2 Chronicles 8:4 in Tamil Image