2 நாளாகமம் 8:7
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அழிக்காமலிருந்த இஸ்ரவேல் அல்லாத ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியரில் மீதியான அனைத்து மக்களிலும்,
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது.
Thiru Viviliam
இஸ்ரயேலர் அல்லாத இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகிய மக்களினத்தாருள் விடப்பட்ட எல்லாரையும் —
King James Version (KJV)
As for all the people that were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, which were not of Israel,
American Standard Version (ASV)
As for all the people that were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, that were not of Israel;
Bible in Basic English (BBE)
As for all the rest of the Hittites and the Amorites and the Perizzites and the Hivites and the Jebusites, who were not of Israel:
Darby English Bible (DBY)
All the people that were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, who were not of Israel,
Webster’s Bible (WBT)
As for all the people that were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, who were not of Israel,
World English Bible (WEB)
As for all the people who were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, who were not of Israel;
Young’s Literal Translation (YLT)
All the people who are left of the Hittite, and the Amorite, and the Perizzite, and the Hivite, and the Jebusite, who are not of Israel —
2 நாளாகமம் 2 Chronicles 8:7
இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,
As for all the people that were left of the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites, which were not of Israel,
| As for all | כָּל | kāl | kahl |
| the people | הָ֠עָם | hāʿom | HA-ome |
| left were that | הַנּוֹתָ֨ר | hannôtār | ha-noh-TAHR |
| of | מִן | min | meen |
| the Hittites, | הַֽחִתִּ֜י | haḥittî | ha-hee-TEE |
| and the Amorites, | וְהָֽאֱמֹרִ֤י | wĕhāʾĕmōrî | veh-ha-ay-moh-REE |
| Perizzites, the and | וְהַפְּרִזִּי֙ | wĕhappĕrizziy | veh-ha-peh-ree-ZEE |
| and the Hivites, | וְהַֽחִוִּ֣י | wĕhaḥiwwî | veh-ha-hee-WEE |
| Jebusites, the and | וְהַיְבוּסִ֔י | wĕhaybûsî | veh-hai-voo-SEE |
| which | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| were not | לֹ֥א | lōʾ | loh |
| of Israel, | מִיִּשְׂרָאֵ֖ל | miyyiśrāʾēl | mee-yees-ra-ALE |
| הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
Tags இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்
2 Chronicles 8:7 in Tamil Concordance 2 Chronicles 8:7 in Tamil Interlinear 2 Chronicles 8:7 in Tamil Image