2 நாளாகமம் 9:14
அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
Tamil Indian Revised Version
அரபுதேசங்களின் அனைத்து ராஜாக்களும், ஆளுநர்களும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
Tamil Easy Reading Version
பயணம் செய்யும் வியாபாரிகளும், வணிகர்களும் மேலும் அதிகமான பொன்னைக் கொண்டு வந்தனர். அரேபியாவின் எல்லா அரசர்களும், நிலங்களை ஆள்பவர்களும் சாலொமோனுக்கு பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
Thiru Viviliam
இத்துடன், வியாபாரிகளும் வணிகர்களும் கொண்டு வந்ததைத் தவிர, அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள் நாட்டின் ஆளுநர்களும் சாலமோனுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டுவந்தனர்.
King James Version (KJV)
Beside that which chapmen and merchants brought. And all the kings of Arabia and governors of the country brought gold and silver to Solomon.
American Standard Version (ASV)
besides that which the traders and merchants brought: and all the kings of Arabia and the governors of the country brought gold and silver to Solomon.
Bible in Basic English (BBE)
And in addition to what he got from traders of different sorts, all the kings of Arabia and the rulers of the country gave gold and silver to Solomon.
Darby English Bible (DBY)
besides [what] dealers and merchants brought, and [what] all the kings of Arabia and the governors of the country brought of gold and silver to Solomon.
Webster’s Bible (WBT)
Besides that which chapmen and merchants brought. And all the kings of Arabia and governors of the country brought gold and silver to Solomon.
World English Bible (WEB)
besides that which the traders and merchants brought: and all the kings of Arabia and the governors of the country brought gold and silver to Solomon.
Young’s Literal Translation (YLT)
apart from `what’ the tourists, and the merchants, are bringing in; and all the kings of Arabia, and the governors of the land, are bringing in gold and silver to Solomon.
2 நாளாகமம் 2 Chronicles 9:14
அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
Beside that which chapmen and merchants brought. And all the kings of Arabia and governors of the country brought gold and silver to Solomon.
| Beside | לְבַ֞ד | lĕbad | leh-VAHD |
| that which chapmen | מֵֽאַנְשֵׁ֧י | mēʾanšê | may-an-SHAY |
| הַתָּרִ֛ים | hattārîm | ha-ta-REEM | |
| merchants and | וְהַסֹּֽחֲרִ֖ים | wĕhassōḥărîm | veh-ha-soh-huh-REEM |
| brought. | מְבִיאִ֑ים | mĕbîʾîm | meh-vee-EEM |
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the kings | מַלְכֵ֤י | malkê | mahl-HAY |
| Arabia of | עֲרַב֙ | ʿărab | uh-RAHV |
| and governors | וּפַח֣וֹת | ûpaḥôt | oo-fa-HOTE |
| of the country | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| brought | מְבִיאִ֛ים | mĕbîʾîm | meh-vee-EEM |
| gold | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| and silver | וָכֶ֖סֶף | wākesep | va-HEH-sef |
| to Solomon. | לִשְׁלֹמֹֽה׃ | lišlōmō | leesh-loh-MOH |
Tags அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்
2 Chronicles 9:14 in Tamil Concordance 2 Chronicles 9:14 in Tamil Interlinear 2 Chronicles 9:14 in Tamil Image