Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 9:21 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 9 2 Chronicles 9:21

2 நாளாகமம் 9:21
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

Tamil Indian Revised Version
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

Tamil Easy Reading Version
தார்ஷிஸ் என்னும் நகருக்குச் செல்ல சாலொமோனிடம் கப்பல்கள் இருந்தன. சாலொமோனின் கப்பல்களை ஈராமின் ஆட்கள் செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றோடு தார்ஷிஸிலிருந்து திரும்பி வந்தன.

Thiru Viviliam
அரசரின் கப்பல்கள் ஈராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்; மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.⒫

2 Chronicles 9:202 Chronicles 92 Chronicles 9:22

King James Version (KJV)
For the king’s ships went to Tarshish with the servants of Huram: every three years once came the ships of Tarshish bringing gold, and silver, ivory, and apes, and peacocks.

American Standard Version (ASV)
For the king had ships that went to Tarshish with the servants of Huram; once every three years came the ships of Tarshish, bringing gold, and silver, ivory, and apes, and peacocks.

Bible in Basic English (BBE)
For the king had Tarshish-ships sailing with the servants of Huram: once every three years the Tarshish-ships came back with gold and silver, ivory and monkeys and peacocks.

Darby English Bible (DBY)
For the king’s ships went to Tarshish with the servants of Huram: once in three years came the ships of Tarshish, bringing gold and silver, ivory, and apes, and peacocks.

Webster’s Bible (WBT)
For the king’s ships went to Tarshish with the servants of Huram: once every three years came the ships of Tarshish bringing gold, and silver, ivory, and apes, and peacocks.

World English Bible (WEB)
For the king had ships that went to Tarshish with the servants of Huram; once every three years came the ships of Tarshish, bringing gold, and silver, ivory, and apes, and peacocks.

Young’s Literal Translation (YLT)
for ships of the king are going to Tarshish, with servants of Huram: once in three years come do the ships of Tarshish bearing gold, and silver, ivory, apes, and peacocks.

2 நாளாகமம் 2 Chronicles 9:21
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
For the king's ships went to Tarshish with the servants of Huram: every three years once came the ships of Tarshish bringing gold, and silver, ivory, and apes, and peacocks.

For
כִּֽיkee
the
king's
אֳנִיּ֤וֹתʾŏniyyôtoh-NEE-yote
ships
לַמֶּ֙לֶךְ֙lammelekla-MEH-lek
went
הֹֽלְכ֣וֹתhōlĕkôthoh-leh-HOTE
to
Tarshish
תַּרְשִׁ֔ישׁtaršîštahr-SHEESH
with
עִ֖םʿimeem
the
servants
עַבְדֵ֣יʿabdêav-DAY
of
Huram:
חוּרָ֑םḥûrāmhoo-RAHM
every
three
אַחַת֩ʾaḥatah-HAHT
years
לְשָׁל֨וֹשׁlĕšālôšleh-sha-LOHSH
once
שָׁנִ֜יםšānîmsha-NEEM
came
תָּב֣וֹאנָה׀tābôʾnâta-VOH-na
the
ships
אֳנִיּ֣וֹתʾŏniyyôtoh-NEE-yote
of
Tarshish
תַּרְשִׁ֗ישׁtaršîštahr-SHEESH
bringing
נֹֽשְׂאוֹת֙nōśĕʾôtnoh-seh-OTE
gold,
זָהָ֣בzāhābza-HAHV
silver,
and
וָכֶ֔סֶףwākesepva-HEH-sef
ivory,
שֶׁנְהַבִּ֥יםšenhabbîmshen-ha-BEEM
and
apes,
וְקוֹפִ֖יםwĕqôpîmveh-koh-FEEM
and
peacocks.
וְתוּכִּיִּֽים׃wĕtûkkiyyîmveh-too-kee-YEEM


Tags ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும் தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும் வெள்ளியையும் யானைத் தந்தங்களையும் குரங்குகளையும் மயில்களையும் கொண்டுவரும்
2 Chronicles 9:21 in Tamil Concordance 2 Chronicles 9:21 in Tamil Interlinear 2 Chronicles 9:21 in Tamil Image