2 நாளாகமம் 9:24
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
Tamil Indian Revised Version
வருடந்தோறும் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆண்டும் அரசர்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
Thiru Viviliam
அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.⒫
King James Version (KJV)
And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.
American Standard Version (ASV)
And they brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and raiment, armor, and spices, horses, and mules, a rate year by year.
Bible in Basic English (BBE)
And everyone took with him an offering, vessels of silver and vessels of gold, and robes, and coats of metal, and spices, and horses and beasts for transport, regularly year by year.
Darby English Bible (DBY)
And they brought every man his present, vessels of silver and vessels of gold, and clothing, armour, and spices, horses and mules, a rate year by year.
Webster’s Bible (WBT)
And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.
World English Bible (WEB)
They brought every man his tribute, vessels of silver, and vessels of gold, and clothing, armor, and spices, horses, and mules, a rate year by year.
Young’s Literal Translation (YLT)
and they are bringing in each his present, vessels of silver, and vessels of gold, and garments, harness, and spices, horses, and mules, a rate year by year.
2 நாளாகமம் 2 Chronicles 9:24
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
And they brought every man his present, vessels of silver, and vessels of gold, and raiment, harness, and spices, horses, and mules, a rate year by year.
| And they | וְהֵ֣ם | wĕhēm | veh-HAME |
| brought | מְבִיאִ֣ים | mĕbîʾîm | meh-vee-EEM |
| every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| present, his | מִנְחָת֡וֹ | minḥātô | meen-ha-TOH |
| vessels | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
| of silver, | כֶסֶף֩ | kesep | heh-SEF |
| and vessels | וּכְלֵ֨י | ûkĕlê | oo-heh-LAY |
| gold, of | זָהָ֤ב | zāhāb | za-HAHV |
| and raiment, | וּשְׂלָמוֹת֙ | ûśĕlāmôt | oo-seh-la-MOTE |
| harness, | נֵ֣שֶׁק | nēšeq | NAY-shek |
| and spices, | וּבְשָׂמִ֔ים | ûbĕśāmîm | oo-veh-sa-MEEM |
| horses, | סוּסִ֖ים | sûsîm | soo-SEEM |
| mules, and | וּפְרָדִ֑ים | ûpĕrādîm | oo-feh-ra-DEEM |
| a rate | דְּבַר | dĕbar | deh-VAHR |
| year | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| by year. | בְּשָׁנָֽה׃ | bĕšānâ | beh-sha-NA |
Tags வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும் பொற்பாத்திரங்களையும் வஸ்திரங்களையும் ஆயுதங்களையும் சுகந்தவர்க்கங்களையும் குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்
2 Chronicles 9:24 in Tamil Concordance 2 Chronicles 9:24 in Tamil Interlinear 2 Chronicles 9:24 in Tamil Image