2 கொரிந்தியர் 1:16
பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.
Tamil Indian Revised Version
பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன்.
Tamil Easy Reading Version
மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன்.
Thiru Viviliam
மாசிதோனியாவுக்குப் போகும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் நான் உங்களைச் சந்தித்திருப்பேன். நீங்களும் என்னை யூதேயாவுக்கு வழியனுப்பி வைத்திருப்பீர்கள்.
King James Version (KJV)
And to pass by you into Macedonia, and to come again out of Macedonia unto you, and of you to be brought on my way toward Judaea.
American Standard Version (ASV)
and by you to pass into Macedonia, and again from Macedonia to come unto you, and of you to be set forward on my journey unto Judaea.
Bible in Basic English (BBE)
And by way of Corinth to go into Macedonia, and from there to come back again to you, so that you might send me on my way to Judaea.
Darby English Bible (DBY)
and to pass through to Macedonia by you, and again from Macedonia to come to you, and to be set forward by you to Judaea.
World English Bible (WEB)
and by you to pass into Macedonia, and again from Macedonia to come to you, and to be sent forward by you on my journey to Judea.
Young’s Literal Translation (YLT)
and through you to pass to Macedonia, and again from Macedonia to come unto you, and by you to be sent forward to Judea.
2 கொரிந்தியர் 2 Corinthians 1:16
பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.
And to pass by you into Macedonia, and to come again out of Macedonia unto you, and of you to be brought on my way toward Judaea.
| And | καὶ | kai | kay |
| to pass | δι' | di | thee |
| by | ὑμῶν | hymōn | yoo-MONE |
| you | διελθεῖν | dielthein | thee-ale-THEEN |
| into | εἰς | eis | ees |
| Macedonia, | Μακεδονίαν | makedonian | ma-kay-thoh-NEE-an |
| and | καὶ | kai | kay |
| to come | πάλιν | palin | PA-leen |
| again | ἀπὸ | apo | ah-POH |
| out of | Μακεδονίας | makedonias | ma-kay-thoh-NEE-as |
| Macedonia | ἐλθεῖν | elthein | ale-THEEN |
| unto | πρὸς | pros | prose |
| you, | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| and | καὶ | kai | kay |
| of | ὑφ' | hyph | yoof |
| you | ὑμῶν | hymōn | yoo-MONE |
| way my on brought be to | προπεμφθῆναι | propemphthēnai | proh-pame-FTHAY-nay |
| toward | εἰς | eis | ees |
| τὴν | tēn | tane | |
| Judaea. | Ἰουδαίαν | ioudaian | ee-oo-THAY-an |
Tags பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும் மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும் உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்
2 Corinthians 1:16 in Tamil Concordance 2 Corinthians 1:16 in Tamil Interlinear 2 Corinthians 1:16 in Tamil Image