2 கொரிந்தியர் 1:6
ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
Tamil Indian Revised Version
எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது.
Tamil Easy Reading Version
நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும்.
Thiru Viviliam
ஆகவே, நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது.
King James Version (KJV)
And whether we be afflicted, it is for your consolation and salvation, which is effectual in the enduring of the same sufferings which we also suffer: or whether we be comforted, it is for your consolation and salvation.
American Standard Version (ASV)
But whether we are afflicted, it is for your comfort and salvation; or whether we are comforted, it is for your comfort, which worketh in the patient enduring of the same sufferings which we also suffer:
Bible in Basic English (BBE)
But if we are troubled, it is for your comfort and salvation; or if we are comforted, it is for your comfort, which takes effect through your quiet undergoing of the same troubles which we undergo:
Darby English Bible (DBY)
But whether we are in tribulation, [it is] for your encouragement and salvation, wrought in the endurance of the same sufferings which *we* also suffer,
World English Bible (WEB)
But if we are afflicted, it is for your comfort and salvation. If we are comforted, it is for your comfort, which produces in you the patient enduring of the same sufferings which we also suffer.
Young’s Literal Translation (YLT)
and whether we be in tribulation, `it is’ for your comfort and salvation, that is wrought in the enduring of the same sufferings that we also suffer; whether we are comforted, `it is’ for your comfort and salvation;
2 கொரிந்தியர் 2 Corinthians 1:6
ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.
And whether we be afflicted, it is for your consolation and salvation, which is effectual in the enduring of the same sufferings which we also suffer: or whether we be comforted, it is for your consolation and salvation.
| And | εἴτε | eite | EE-tay |
| whether | δὲ | de | thay |
| we be afflicted, | θλιβόμεθα | thlibometha | thlee-VOH-may-tha |
| for is it | ὑπὲρ | hyper | yoo-PARE |
| τῆς | tēs | tase | |
| your | ὑμῶν | hymōn | yoo-MONE |
| consolation | παρακλήσεως | paraklēseōs | pa-ra-KLAY-say-ose |
| and | καὶ | kai | kay |
| salvation, | σωτηρίας· | sōtērias | soh-tay-REE-as |
| which | τῆς | tēs | tase |
| is effectual | ἐνεργουμένης | energoumenēs | ane-are-goo-MAY-nase |
| in | ἐν | en | ane |
| the enduring | ὑπομονῇ | hypomonē | yoo-poh-moh-NAY |
| the of | τῶν | tōn | tone |
| same | αὐτῶν | autōn | af-TONE |
| sufferings | παθημάτων | pathēmatōn | pa-thay-MA-tone |
| which | ὧν | hōn | one |
| we | καὶ | kai | kay |
| also | ἡμεῖς | hēmeis | ay-MEES |
| suffer: | πάσχομεν | paschomen | PA-skoh-mane |
| or whether | εἴτε | eite | EE-tay |
| comforted, be we | παρακαλούμεθα | parakaloumetha | pa-ra-ka-LOO-may-tha |
| it is for | ὑπὲρ | hyper | yoo-PARE |
| τῆς | tēs | tase | |
| your | ὑμῶν | hymōn | yoo-MONE |
| consolation | παρακλήσεως | paraklēseōs | pa-ra-KLAY-say-ose |
| and | καὶ | kai | kay |
| salvation. | σωτηρίας, | sōtērias | soh-tay-REE-as |
Tags ஆதலால் நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும் நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும் நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது
2 Corinthians 1:6 in Tamil Concordance 2 Corinthians 1:6 in Tamil Interlinear 2 Corinthians 1:6 in Tamil Image