2 கொரிந்தியர் 10:11
அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.
Tamil Easy Reading Version
“நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Thiru Viviliam
அப்படிச் சொல்பவர்கள், எங்கள் திருமுகங்களில் நாங்கள் வெளிப்படுவது போலவே நேரில் வரும்போதும் செயல்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.⒫
King James Version (KJV)
Let such an one think this, that, such as we are in word by letters when we are absent, such will we be also in deed when we are present.
American Standard Version (ASV)
Let such a one reckon this, that, what we are in word by letters when we are absent, such `are we’ also in deed when we are present.
Bible in Basic English (BBE)
Let those who say this keep in mind that, what we are in word by letters when we are away, so will we be in act when we are present.
Darby English Bible (DBY)
Let such a one think this, that such as we are in word by letters [when] absent, such also present in deed.
World English Bible (WEB)
Let such a person consider this, that what we are in word by letters when we are absent, such are we also in deed when we are present.
Young’s Literal Translation (YLT)
This one — let him reckon thus: that such as we are in word, through letters, being absent, such also, being present, `we are’ in deed.
2 கொரிந்தியர் 2 Corinthians 10:11
அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
Let such an one think this, that, such as we are in word by letters when we are absent, such will we be also in deed when we are present.
| Let | τοῦτο | touto | TOO-toh |
| such an one | λογιζέσθω | logizesthō | loh-gee-ZAY-sthoh |
| think | ὁ | ho | oh |
| this, | τοιοῦτος | toioutos | too-OO-tose |
| that, | ὅτι | hoti | OH-tee |
| as such | οἷοί | hoioi | OO-OO |
| we are | ἐσμεν | esmen | ay-smane |
| in | τῷ | tō | toh |
| word | λόγῳ | logō | LOH-goh |
| by | δι' | di | thee |
| letters | ἐπιστολῶν | epistolōn | ay-pee-stoh-LONE |
| absent, are we when | ἀπόντες | apontes | ah-PONE-tase |
| such | τοιοῦτοι | toioutoi | too-OO-too |
| also be we will | καὶ | kai | kay |
| are we when deed in | παρόντες | parontes | pa-RONE-tase |
| τῷ | tō | toh | |
| present. | ἔργῳ | ergō | ARE-goh |
Tags அப்படிச் சொல்லுகிறவன் நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்
2 Corinthians 10:11 in Tamil Concordance 2 Corinthians 10:11 in Tamil Interlinear 2 Corinthians 10:11 in Tamil Image