2 கொரிந்தியர் 10:16
ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
Tamil Indian Revised Version
ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம்.
Thiru Viviliam
இவ்வாறு, உங்கள் எல்லைக்கு அப்பால் வாழ்வோரிடமும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியும். அப்போது மற்றவர்களுக்குக் குறிக்கப்பட்ட எல்லையை மீறிச் செயல்பட்டு அவர்கள் செய்த வேலையைக் குறித்து நாங்கள் பெருமை பாராட்டவும் இடம் இராது.⒫
King James Version (KJV)
To preach the gospel in the regions beyond you, and not to boast in another man’s line of things made ready to our hand.
American Standard Version (ASV)
so as to preach the gospel even unto the parts beyond you, `and’ not to glory in another’s province in regard of things ready to our hand.
Bible in Basic English (BBE)
So that we may be able to go on and take the good news to countries still farther away than you are, and not take credit for another man’s work in making things ready to our hand.
Darby English Bible (DBY)
to announce the glad tidings to that [which is] beyond you, not to be boasting in another’s rule of things made ready to hand.
World English Bible (WEB)
so as to preach the Gospel even to the parts beyond you, not to boast in what someone else has already done.
Young’s Literal Translation (YLT)
in the `places’ beyond you to proclaim good news, not in another’s line in regard to the things made ready, to boast;
2 கொரிந்தியர் 2 Corinthians 10:16
ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
To preach the gospel in the regions beyond you, and not to boast in another man's line of things made ready to our hand.
| To preach the gospel | εἰς | eis | ees |
| in | τὰ | ta | ta |
| the | ὑπερέκεινα | hyperekeina | yoo-pare-A-kee-na |
| beyond regions | ὑμῶν | hymōn | yoo-MONE |
| you, | εὐαγγελίσασθαι | euangelisasthai | ave-ang-gay-LEE-sa-sthay |
| and not | οὐκ | ouk | ook |
| boast to | ἐν | en | ane |
| in | ἀλλοτρίῳ | allotriō | al-loh-TREE-oh |
| another man's | κανόνι | kanoni | ka-NOH-nee |
| things of line | εἰς | eis | ees |
| τὰ | ta | ta | |
| made ready our hand. | ἕτοιμα | hetoima | AY-too-ma |
| to | καυχήσασθαι | kauchēsasthai | kaf-HAY-sa-sthay |
Tags ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல் உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்
2 Corinthians 10:16 in Tamil Concordance 2 Corinthians 10:16 in Tamil Interlinear 2 Corinthians 10:16 in Tamil Image