Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 10:2 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 10 2 Corinthians 10:2

2 கொரிந்தியர் 10:2
எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Tamil Indian Revised Version
எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

Tamil Easy Reading Version
நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

Thiru Viviliam
நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.

2 Corinthians 10:12 Corinthians 102 Corinthians 10:3

King James Version (KJV)
But I beseech you, that I may not be bold when I am present with that confidence, wherewith I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.

American Standard Version (ASV)
yea, I beseech you, that I may not when present show courage with the confidence wherewith I count to be bold against some, who count of us as if we walked according to the flesh.

Bible in Basic English (BBE)
Yes, I make my request to you, so that when I am with you I may not have to make use of the authority which may be needed against some to whom we seem to be walking after the flesh.

Darby English Bible (DBY)
but I beseech that present I may not be bold with the confidence with which I think to be daring towards some who think of us as walking according to flesh.

World English Bible (WEB)
Yes, I beg you that I may not, when present, show courage with the confidence with which I intend to be bold against some, who consider us to be walking according to the flesh.

Young’s Literal Translation (YLT)
and I beseech `you’, that, being present, I may not have courage, with the confidence with which I reckon to be bold against certain reckoning us as walking according to the flesh;

2 கொரிந்தியர் 2 Corinthians 10:2
எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
But I beseech you, that I may not be bold when I am present with that confidence, wherewith I think to be bold against some, which think of us as if we walked according to the flesh.

But
δέομαιdeomaiTHAY-oh-may
I
beseech
δὲdethay
be

may
I
that
you,
τὸtotoh
not
μὴmay
bold
παρὼνparōnpa-RONE
present
am
I
when
θαῤῥῆσαιtharrhēsaithahr-RAY-say
with
that

τῇtay
confidence,
πεποιθήσειpepoithēseipay-poo-THAY-see
wherewith
ay
I
think
λογίζομαιlogizomailoh-GEE-zoh-may
to
be
bold
τολμῆσαιtolmēsaitole-MAY-say
against
ἐπίepiay-PEE
some,
τιναςtinastee-nahs
which
τοὺςtoustoos
think
λογιζομένουςlogizomenousloh-gee-zoh-MAY-noos
us
of
ἡμᾶςhēmasay-MAHS
as
if
ὡςhōsose
we
walked
κατὰkataka-TA
according
to
σάρκαsarkaSAHR-ka
the
flesh.
περιπατοῦνταςperipatountaspay-ree-pa-TOON-tahs


Tags எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே உங்கள்முன்பாக இருக்கும்போது நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்
2 Corinthians 10:2 in Tamil Concordance 2 Corinthians 10:2 in Tamil Interlinear 2 Corinthians 10:2 in Tamil Image