2 கொரிந்தியர் 11:26
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
Tamil Indian Revised Version
அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்;
Tamil Easy Reading Version
நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன்.
Thiru Viviliam
பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
King James Version (KJV)
In journeyings often, in perils of waters, in perils of robbers, in perils by mine own countrymen, in perils by the heathen, in perils in the city, in perils in the wilderness, in perils in the sea, in perils among false brethren;
American Standard Version (ASV)
`in’ journeyings often, `in’ perils of rivers, `in’ perils of robbers, `in’ perils from `my’ countrymen, `in’ perils from the Gentiles, `in’ perils in the city, `in’ perils in the wilderness, `in’ perils in the sea, `in’ perils among false brethren;
Bible in Basic English (BBE)
In frequent travels, in dangers on rivers, in dangers from outlaws, in dangers from my countrymen, in dangers from the Gentiles, in dangers in the town, in dangers in the waste land, in dangers at sea, in dangers among false brothers;
Darby English Bible (DBY)
in journeyings often, in perils of rivers, in perils of robbers, in perils from [my own] race, in perils from [the] nations, in perils in [the] city, in perils in [the] desert, in perils on [the] sea, in perils among false brethren;
World English Bible (WEB)
I have been in travels often, perils of rivers, perils of robbers, perils from my countrymen, perils from the Gentiles, perils in the city, perils in the wilderness, perils in the sea, perils among false brothers;
Young’s Literal Translation (YLT)
journeyings many times, perils of rivers, perils of robbers, perils from kindred, perils from nations, perils in city, perils in wilderness, perils in sea, perils among false brethren;
2 கொரிந்தியர் 2 Corinthians 11:26
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
In journeyings often, in perils of waters, in perils of robbers, in perils by mine own countrymen, in perils by the heathen, in perils in the city, in perils in the wilderness, in perils in the sea, in perils among false brethren;
| In journeyings | ὁδοιπορίαις | hodoiporiais | oh-thoo-poh-REE-ase |
| often, | πολλάκις | pollakis | pole-LA-kees |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| waters, of | ποταμῶν | potamōn | poh-ta-MONE |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| robbers, of | λῃστῶν | lēstōn | lay-STONE |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| by | ἐκ | ek | ake |
| countrymen, own mine | γένους | genous | GAY-noos |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| by | ἐξ | ex | ayks |
| heathen, the | ἐθνῶν | ethnōn | ay-THNONE |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| in | ἐν | en | ane |
| city, the | πόλει | polei | POH-lee |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| in | ἐν | en | ane |
| wilderness, the | ἐρημίᾳ | erēmia | ay-ray-MEE-ah |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| in | ἐν | en | ane |
| sea, the | θαλάσσῃ | thalassē | tha-LAHS-say |
| in perils | κινδύνοις | kindynois | keen-THYOO-noos |
| among | ἐν | en | ane |
| false brethren; | ψευδαδέλφοις | pseudadelphois | psave-tha-THALE-foos |
Tags அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன் ஆறுகளால் வந்த மோசங்களிலும் கள்ளரால் வந்த மோசங்களிலும் என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும் அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும் பட்டணங்களில் உண்டான மோசங்களிலும் வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும் சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும் கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்
2 Corinthians 11:26 in Tamil Concordance 2 Corinthians 11:26 in Tamil Interlinear 2 Corinthians 11:26 in Tamil Image