Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 11:32 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 11 2 Corinthians 11:32

2 கொரிந்தியர் 11:32
தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;

Tamil Indian Revised Version
தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்;

Tamil Easy Reading Version
நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான்.

Thiru Viviliam
நான் தமஸ்கு நகரில் இருந்தபோது அரசர் அரேத்தாவின் கீழிருந்த ஆளுநர் என்னைப் பிடிக்க நகர வாயிலில் காவல் வைத்தார்.

2 Corinthians 11:312 Corinthians 112 Corinthians 11:33

King James Version (KJV)
In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:

American Standard Version (ASV)
In Damascus the governor under Aretas the king guarded the city of the Damascenes in order to take me:

Bible in Basic English (BBE)
In Damascus, the ruler under Aretas the king kept watch over the town of the people of Damascus, in order to take me:

Darby English Bible (DBY)
In Damascus the ethnarch of Aretas the king kept the city of the Damascenes shut up, wishing to take me;

World English Bible (WEB)
In Damascus the governor under Aretas the king guarded the city of the Damascenes desiring to arrest me.

Young’s Literal Translation (YLT)
In Damascus the ethnarch of Aretas the king was watching the city of the Damascenes, wishing to seize me,

2 கொரிந்தியர் 2 Corinthians 11:32
தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;
In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:

In
ἐνenane
Damascus
Δαμασκῷdamaskōtha-ma-SKOH
the
hooh
governor
ἐθνάρχηςethnarchēsay-THNAHR-hase
under
Aretas
Ἁρέταharetaa-RAY-ta
the
τοῦtoutoo
king
βασιλέωςbasileōsva-see-LAY-ose
kept
garrison,
a
with
ἐφρούρειephroureiay-FROO-ree
city
the
τὴνtēntane
the
of
Δαμασκηνῶνdamaskēnōntha-ma-skay-NONE
Damascenes
πόλινpolinPOH-leen
desirous
πιάσαιpiasaipee-AH-say
to
apprehend
μεmemay
me:
θέλων·thelōnTHAY-lone


Tags தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்
2 Corinthians 11:32 in Tamil Concordance 2 Corinthians 11:32 in Tamil Interlinear 2 Corinthians 11:32 in Tamil Image