Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 11:9 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 11 2 Corinthians 11:9

2 கொரிந்தியர் 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.

Tamil Indian Revised Version
நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன்.

Thiru Viviliam
நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும், நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன்.

2 Corinthians 11:82 Corinthians 112 Corinthians 11:10

King James Version (KJV)
And when I was present with you, and wanted, I was chargeable to no man: for that which was lacking to me the brethren which came from Macedonia supplied: and in all things I have kept myself from being burdensome unto you, and so will I keep myself.

American Standard Version (ASV)
and when I was present with you and was in want, I was not a burden on any man; for the brethren, when they came from Macedonia, supplied the measure of my want; and in everything I kept myself from being burdensome unto you, and `so’ will I keep `myself’.

Bible in Basic English (BBE)
And when I was present with you, and was in need, I let no man be responsible for me; for the brothers, when they came from Macedonia, gave me whatever was needed; and in everything I kept myself from being a trouble to you, and I will go on doing so.

Darby English Bible (DBY)
And being present with you and lacking, I did not lazily burden any one, (for the brethren who came from Macedonia supplied what I lacked,) and in everything I kept myself from being a burden to you, and will keep myself.

World English Bible (WEB)
When I was present with you and was in need, I wasn’t a burden on anyone, for the brothers, when they came from Macedonia, supplied the measure of my need. In everything I kept myself from being burdensome to you, and I will continue to do so.

Young’s Literal Translation (YLT)
and being present with you, and having been in want, I was chargeable to no one, for my lack did the brethren supply — having come from Macedonia — and in everything burdenless to you I did keep myself, and will keep.

2 கொரிந்தியர் 2 Corinthians 11:9
நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
And when I was present with you, and wanted, I was chargeable to no man: for that which was lacking to me the brethren which came from Macedonia supplied: and in all things I have kept myself from being burdensome unto you, and so will I keep myself.

And
καὶkaikay
when
I
was
present
παρὼνparōnpa-RONE
with
πρὸςprosprose
you,
ὑμᾶςhymasyoo-MAHS
and
καὶkaikay
wanted,
ὑστερηθεὶςhysterētheisyoo-stay-ray-THEES
to
chargeable
was
I
οὐouoo
no
κατενάρκησαkatenarkēsaka-tay-NAHR-kay-sa
man:
οὐδενός·oudenosoo-thay-NOSE

τὸtotoh
for
γὰρgargahr
lacking
was
which
that
ὑστέρημάhysterēmayoo-STAY-ray-MA
to
me
μουmoumoo
the
προσανεπλήρωσανprosaneplērōsanprose-ah-nay-PLAY-roh-sahn
brethren
οἱhoioo
which
came
ἀδελφοὶadelphoiah-thale-FOO
from
ἐλθόντεςelthontesale-THONE-tase
Macedonia
ἀπὸapoah-POH
supplied:
Μακεδονίαςmakedoniasma-kay-thoh-NEE-as
and
καὶkaikay
in
ἐνenane
all
παντὶpantipahn-TEE
things
I
have
kept
ἀβαρῆabarēah-va-RAY
myself
ὑμῖνhyminyoo-MEEN
from
being
burdensome
ἐμαυτὸνemautonay-maf-TONE
unto
you,
ἐτήρησαetērēsaay-TAY-ray-sa
and
καὶkaikay
so
will
I
keep
τηρήσωtērēsōtay-RAY-soh


Tags நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும் ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள் எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன் இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்
2 Corinthians 11:9 in Tamil Concordance 2 Corinthians 11:9 in Tamil Interlinear 2 Corinthians 11:9 in Tamil Image