2 கொரிந்தியர் 12:3
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான்.
Thiru Viviliam
❮3-4❯ஆனால், அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.
King James Version (KJV)
And I knew such a man, (whether in the body, or out of the body, I cannot tell: God knoweth;)
American Standard Version (ASV)
And I know such a man (whether in the body, or apart from the body, I know not; God knoweth),
Bible in Basic English (BBE)
And I have knowledge of such a man (if he was in the body, or out of the body, I am not able to say, but God only),
Darby English Bible (DBY)
And I know such a man, (whether in [the] body or out of the body I know not, God knows;)
World English Bible (WEB)
I know such a man (whether in the body, or outside of the body, I don’t know; God knows),
Young’s Literal Translation (YLT)
and I have known such a man — whether in the body, whether out of the body, I have not known, God hath known, —
2 கொரிந்தியர் 2 Corinthians 12:3
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
And I knew such a man, (whether in the body, or out of the body, I cannot tell: God knoweth;)
| And | καὶ | kai | kay |
| I knew | οἶδα | oida | OO-tha |
| such | τὸν | ton | tone |
| a | τοιοῦτον | toiouton | too-OO-tone |
| man, | ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
| (whether | εἴτε | eite | EE-tay |
| in | ἐν | en | ane |
| the body, | σώματι | sōmati | SOH-ma-tee |
| or | εἴτε | eite | EE-tay |
| out of | ἐκτὸς | ektos | ake-TOSE |
| the | τοῦ | tou | too |
| body, | σώματος | sōmatos | SOH-ma-tose |
| I cannot | οὐκ | ouk | ook |
| tell: | οἶδα | oida | OO-tha |
| God | ὁ | ho | oh |
| knoweth;) | θεὸς | theos | thay-OSE |
| οἶδεν | oiden | OO-thane |
Tags அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்
2 Corinthians 12:3 in Tamil Concordance 2 Corinthians 12:3 in Tamil Interlinear 2 Corinthians 12:3 in Tamil Image