Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 13:8 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 13 2 Corinthians 13:8

2 கொரிந்தியர் 13:8
சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.

Tamil Indian Revised Version
சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்.

Tamil Easy Reading Version
உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும்.

Thiru Viviliam
ஏனெனில், உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது. உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம்.

2 Corinthians 13:72 Corinthians 132 Corinthians 13:9

King James Version (KJV)
For we can do nothing against the truth, but for the truth.

American Standard Version (ASV)
For we can do nothing against the truth, but for the truth.

Bible in Basic English (BBE)
Because we are able to do nothing against what is true, but only for it.

Darby English Bible (DBY)
For we can do nothing against the truth, but for the truth.

World English Bible (WEB)
For we can do nothing against the truth, but for the truth.

Young’s Literal Translation (YLT)
for we are not able to do anything against the truth, but for the truth;

2 கொரிந்தியர் 2 Corinthians 13:8
சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
For we can do nothing against the truth, but for the truth.

For
οὐouoo
we
can
do
γὰρgargahr
nothing
δυνάμεθάdynamethathyoo-NA-may-THA

τιtitee
against
κατὰkataka-TA
the
τῆςtēstase
truth,
ἀληθείαςalētheiasah-lay-THEE-as
but
ἀλλ'allal
for
ὑπὲρhyperyoo-PARE
the
τῆςtēstase
truth.
ἀληθείαςalētheiasah-lay-THEE-as

Tags சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல் சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்
2 Corinthians 13:8 in Tamil Concordance 2 Corinthians 13:8 in Tamil Interlinear 2 Corinthians 13:8 in Tamil Image