Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 2:5 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 2 2 Corinthians 2:5

2 கொரிந்தியர் 2:5
துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான்.

Thiru Viviliam
ஒருவன் எனக்கு மனவருத்தம் தந்தால் அது எனக்கு மட்டும் அல்ல, ஓரளவுக்கு உங்கள் அனைவருக்குமேதான் என்றே சொல்லவேண்டும். அவன் செய்ததை மிகைப்படுத்த நான் விரும்பவில்லை.

Title
தவறு செய்தவனை மன்னியுங்கள்

Other Title
மனவருத்தம் உண்டாக்கினவனுக்கு மன்னிப்பு

2 Corinthians 2:42 Corinthians 22 Corinthians 2:6

King James Version (KJV)
But if any have caused grief, he hath not grieved me, but in part: that I may not overcharge you all.

American Standard Version (ASV)
But if any hath caused sorrow, he hath caused sorrow, not to me, but in part (that I press not too heavily) to you all.

Bible in Basic English (BBE)
But if anyone has been a cause of sorrow, he has been so, not to me only, but in some measure to all of you (I say this that I may not be over-hard on you).

Darby English Bible (DBY)
But if any one has grieved, he has grieved, not me, but in part (that I may not overcharge [you]) all of you.

World English Bible (WEB)
But if any has caused sorrow, he has caused sorrow, not to me, but in part (that I not press too heavily) to you all.

Young’s Literal Translation (YLT)
And if any one hath caused sorrow, he hath not caused sorrow to me, but in part, that I may not burden you all;

2 கொரிந்தியர் 2 Corinthians 2:5
துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
But if any have caused grief, he hath not grieved me, but in part: that I may not overcharge you all.

But
Εἰeiee
if
δέdethay
any
τιςtistees
grief,
caused
have
λελύπηκενlelypēkenlay-LYOO-pay-kane
he
hath
not
οὐκoukook
grieved
ἐμὲemeay-MAY
me,
λελύπηκενlelypēkenlay-LYOO-pay-kane
but
ἀλλ'allal
in
ἀπὸapoah-POH
part:
μέρουςmerousMAY-roos
that
ἵναhinaEE-na
not
may
I
μὴmay
overcharge
ἐπιβαρῶepibarōay-pee-va-ROH
you
πάνταςpantasPAHN-tahs
all.
ὑμᾶςhymasyoo-MAHS


Tags துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான் நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்
2 Corinthians 2:5 in Tamil Concordance 2 Corinthians 2:5 in Tamil Interlinear 2 Corinthians 2:5 in Tamil Image