2 கொரிந்தியர் 3:15
மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
Tamil Indian Revised Version
மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
Tamil Easy Reading Version
ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது.
Thiru Viviliam
இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.
King James Version (KJV)
But even unto this day, when Moses is read, the vail is upon their heart.
American Standard Version (ASV)
But unto this day, whensoever Moses is read, a veil lieth upon their heart.
Bible in Basic English (BBE)
But to this day, at the reading of the law of Moses, a veil is over their heart.
Darby English Bible (DBY)
But unto this day, when Moses is read, the veil lies upon their heart.
World English Bible (WEB)
But to this day, when Moses is read, a veil lies on their heart.
Young’s Literal Translation (YLT)
but till to-day, when Moses is read, a vail upon their heart doth lie,
2 கொரிந்தியர் 2 Corinthians 3:15
மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
But even unto this day, when Moses is read, the vail is upon their heart.
| But | ἀλλ' | all | al |
| even unto | ἕως | heōs | AY-ose |
| this day, | σήμερον | sēmeron | SAY-may-rone |
| when | ἡνίκα | hēnika | ay-NEE-ka |
| Moses | ἀναγινώσκεται | anaginōsketai | ah-na-gee-NOH-skay-tay |
| read, is | Μωσῆς, | mōsēs | moh-SASE |
| the veil | κάλυμμα | kalymma | KA-lyoom-ma |
| is | ἐπὶ | epi | ay-PEE |
| upon | τὴν | tēn | tane |
| their | καρδίαν | kardian | kahr-THEE-an |
| αὐτῶν | autōn | af-TONE | |
| heart. | κεῖται· | keitai | KEE-tay |
Tags மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே
2 Corinthians 3:15 in Tamil Concordance 2 Corinthians 3:15 in Tamil Interlinear 2 Corinthians 3:15 in Tamil Image