2 கொரிந்தியர் 5:2
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
Tamil Indian Revised Version
ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
Tamil Easy Reading Version
ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
Thiru Viviliam
இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
King James Version (KJV)
For in this we groan, earnestly desiring to be clothed upon with our house which is from heaven:
American Standard Version (ASV)
For verily in this we groan, longing to be clothed upon with our habitation which is from heaven:
Bible in Basic English (BBE)
For in this we are crying in weariness, greatly desiring to be clothed with our house from heaven:
Darby English Bible (DBY)
For indeed in this we groan, ardently desiring to have put on our house which [is] from heaven;
World English Bible (WEB)
For most assuredly in this we groan, longing to be clothed with our habitation which is from heaven;
Young’s Literal Translation (YLT)
for also in this we groan, with our dwelling that is from heaven earnestly desiring to clothe ourselves,
2 கொரிந்தியர் 2 Corinthians 5:2
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
For in this we groan, earnestly desiring to be clothed upon with our house which is from heaven:
| For | καὶ | kai | kay |
| γὰρ | gar | gahr | |
| in | ἐν | en | ane |
| this | τούτῳ | toutō | TOO-toh |
| groan, we | στενάζομεν | stenazomen | stay-NA-zoh-mane |
| earnestly desiring | τὸ | to | toh |
| upon clothed be to | οἰκητήριον | oikētērion | oo-kay-TAY-ree-one |
| with our | ἡμῶν | hēmōn | ay-MONE |
| τὸ | to | toh | |
| house | ἐξ | ex | ayks |
| which is | οὐρανοῦ | ouranou | oo-ra-NOO |
| from | ἐπενδύσασθαι | ependysasthai | ape-ane-THYOO-sa-sthay |
| heaven: | ἐπιποθοῦντες | epipothountes | ay-pee-poh-THOON-tase |
Tags ஏனெனில் இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்
2 Corinthians 5:2 in Tamil Concordance 2 Corinthians 5:2 in Tamil Interlinear 2 Corinthians 5:2 in Tamil Image