Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 8:11 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 8 2 Corinthians 8:11

2 கொரிந்தியர் 8:11
ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.

Tamil Indian Revised Version
எனவே, அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டாயிருந்ததுபோல, உங்களிடம் இருக்கிறவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.

Tamil Easy Reading Version
எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள்.

Thiru Viviliam
அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள்.

2 Corinthians 8:102 Corinthians 82 Corinthians 8:12

King James Version (KJV)
Now therefore perform the doing of it; that as there was a readiness to will, so there may be a performance also out of that which ye have.

American Standard Version (ASV)
But now complete the doing also; that as `there was’ the readiness to will, so `there may be’ the completion also out of your ability.

Bible in Basic English (BBE)
Then make the doing of it complete; so that as you had a ready mind, you may give effect to it as you are able.

Darby English Bible (DBY)
But now also complete the doing of it; so that as [there was] the readiness to be willing, so also to complete out of what ye have.

World English Bible (WEB)
But now complete the doing also, that as there was the readiness to be willing, so there may be the completion also out of your ability.

Young’s Literal Translation (YLT)
and now also finish doing `it’, that even as `there is’ the readiness of the will, so also the finishing, out of that which ye have,

2 கொரிந்தியர் 2 Corinthians 8:11
ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
Now therefore perform the doing of it; that as there was a readiness to will, so there may be a performance also out of that which ye have.


νυνὶnyninyoo-NEE
Now
δὲdethay
therefore
καὶkaikay
perform
τὸtotoh
the
ποιῆσαιpoiēsaipoo-A-say
doing
ἐπιτελέσατεepitelesateay-pee-tay-LAY-sa-tay
that
it;
of
ὅπωςhopōsOH-pose
as
καθάπερkathaperka-THA-pare
there
was
a
ay
readiness

προθυμίαprothymiaproh-thyoo-MEE-ah
to

τοῦtoutoo
will,
θέλεινtheleinTHAY-leen
so
οὕτωςhoutōsOO-tose
there
may
be
a
καὶkaikay
performance
τὸtotoh
also
ἐπιτελέσαιepitelesaiay-pee-tay-LAY-say
out
of
ἐκekake
that
which
τοῦtoutoo
ye
have.
ἔχεινecheinA-heen


Tags ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள் கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக
2 Corinthians 8:11 in Tamil Concordance 2 Corinthians 8:11 in Tamil Interlinear 2 Corinthians 8:11 in Tamil Image